www.arusuvai.com
மலேஷியன் சிக்கன் பிரை
தேவையானப் பொருட்கள்
- சிக்கன் - பத்து பெரிய துண்டுகள்
- அரைக்க
- வெங்கயம் - பெரியது ஒன்று
- பூண்டு - முன்று பல்
- இஞ்சி - ஒரு துண்டு
- கலக்க
- மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
- தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி
- சீரக தூள் - அரை தேக்கரண்டி
- சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
- எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - கால் தேக்க்ரண்டி
- கரம் மசாலா ஹூள் - அரை தெக்கரண்டி
- சோயாசாஸ் - ஒரு தேக்கரண்டி
- சர்க்கரை - ஒரு தெக்கரன்டி
- உப்பு - ஒரு தேக்கரண்டி
- முட்டை - இரண்டு
- சோளமாவு - முன்று தேக்கரண்டி
- எண்ணை - பொரிக்கதேவையான அலவு
- அலங்கரிக்க
- வெங்காய தாள்
- கொத்து மல்லி தழை
- லெமென் - ஒன்று கட் பண்ணியது
செய்முறை
- வெங்காயத்தை பொடியாக நறுக்கி , வத்க்கி, அத்துடன் இஞ்சி, பூன்டு சேர்த்து அரைத்து கலக்க வேன்டிய அனைத்து பொருட்களயும் கலந்து சிக்கனில் போட்டு நல்ல பிசைந்து முன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
- முட்டையை உடைத்து வெள்ளை கருவில் சோளமாவை செர்த்ஹ்டு கலக்கி ஊற வைத்ஹ்ட சிக்கனில் தோய்த்து மறுபடியும் இரண்டு மணி நேரம் ஃபிரிட்ஜில் ஊறவைக்கவும்.
- பிறகு எண்ணையை காய வைத்து சிக்கன் துண்டுகளை மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்.
- பொரித்தெடுத்து வெங்காயதாள்,கொத்துமல்லி தழை, லெமென் துண்டுகள் போட்டு அலங்கரித்து பறிமாறவும்.
-
-
-
-