காரட் சாலட்

தேதி: October 26, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காரட் - 100 கிராம்
தேங்காய் துருவல் - ஒரு ஸ்பூன்
கடுகு - 1/4 ஸ்பூன்
எலுமிச்சைச்சாறு - ஒரு ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
பச்சை மிளகாய் - ஒன்று


 

காரட்டை பூத்துருவலாக துருவிக் கொள்ளவும்.
அதில் உப்பு, எலுமிச்சைச்சாறு, தேங்காய்துருவல், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து கிளறி கடுகு தாளித்து பரிமாறவும்.


இது தயிர் சாதத்திற்கு நல்லா இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் பீவி!காரட் சலாத் மிகவும் நன்றாக இருந்தது
செய்வதும் மிகவும் சுலபம்
நன்றி
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

கேரட் சாலட் சுவையாக இருந்தது. செய்வதற்கும் எளிமை
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்