மாங்காய் தொக்கு -2

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஒட்டு மாங்காய் - ஒன்று
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
கடுகு - 2 தேக்கரண்டி
பெருங்காயம் தூள் - 2 தேக்கரண்டி
பட்டை மிளகாய் - 15
எண்ணெய் - 200 கிராம்


 

மாங்காயை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து தோளை சீவி விட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நாள் முழுவதும் நன்றாக ஊற வைக்கவும்.
வாணாலியில் எண்ணெயை விட்டு பெருங்காயம், மிளகாய், கடுகு போட்டு வறுத்து பொடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் சிறிது எண்ணெயை விட்டு கடுகை தாளித்து அதனுடன் மாங்காயை போட்டு சிறிது நேரம் வதக்கிக் கொள்ளவும்.
அதனுடன் மஞ்சள் தூள், மற்றும் பொடித்து வைத்த துளையும் சேர்த்து கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்