Garam Masala

Garam Masala powder eppadi seivathu? URGENT!!!!

Nandri,
indra..

டியர் இந்திரா
கரம் மசாலா பொடிக்கு (பட்டை ஏலம் கிராம்பு) முன்றையும் பொடி செய்து உபயோகப்படுத்தனும்.
சரியான் அளவில் வேண்டுமென்றால் வதுரத்தில் பொடிவகைகளை கிளிக் செய்யுங்கள். அதில் உங்களுக்கு தேவையானது கிடைக்கும். இல்லை என்றால் சொல்லுங்கள் நான் சொல்கிறேன்.
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்