wetgrinder

அறுசுவை சகோதரிகள்,அனைவருக்கும் வணக்கம்
ஒரு உதவி வேண்டுகிறேன்,நான் கலிஃபோர்னியாவில் sanramon(bayarea) வசிக்கிறேன் , wetgrinder வாங்க உள்ளோம்,எந்த கம்பெனி மற்றும் எங்கு வாங்குவது என்று கூறுங்கள்.......please

இந்த இணயதளத்தை பாருஙள். http://www.hotdishes.com/premierwondergrinder.htmபட்டர்ப்லை க்ரைன்டெர் நன்ட்ராக உள்ளது.

Today is a new day.

நன்றி பவி,எனக்கு சிறிய சைஸ் ultra wetgrinder கிரைண்டர் சரியாக இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்,மீண்டும் ஆலோசனைக்கு நன்றி பவி,மீண்டும் சந்திப்போம்.

maryanand

மேலும் சில பதிவுகள்