தேவையானப் பொருட்கள்
- உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
- மைதா மாவு - 1/2 கப்
- வெண்ணெய் - 3 டீஸ்பூன்
- தக்காளி - 2
- மிளகுத்தூள் 2 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - பொரிக்க
|
செய்முறை
- உருளைக்கிழங்கை வேக வைத்து நன்கு மசித்துக் கொள்ளவும்.
- தக்காளியை வெந்நீரில் 5 நிமிடங்கள் போட்டு எடுத்து தோலை உரித்து அரைத்துக்கொள்ளவும்.
- மைதா, வெந்த உருளைக்கிழங்கு, தக்காளி விழுது, உப்பு, மிளகுத்தூள், வெண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசையவும்.
- மாவை உருட்டி சற்று கனமான வட்டங்களாக இட்டு வெட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
|
வழங்கியவர்
T S JAYANTHI CHENNAI 600 048
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
3 நபர்களுக்கு |
15 நிமிடங்கள் |
10 நிமிடங்கள் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
28 நிமிடங்கள் ஒரு நொடி முன்பு -
34 நிமிடங்கள் 31 நொடிகள் முன்பு -
36 நிமிடங்கள் 18 நொடிகள் முன்பு -
36 நிமிடங்கள் 23 நொடிகள் முன்பு -
56 நிமிடங்கள் 25 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 12 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 20 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 21 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 52 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 58 நிமிடங்கள் முன்பு -