நிலக்கடலை சட்னி

தேதி: October 29, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தேவையான பொருட்கள்:
நிலக்கடலை --------------ஒரு கப்
பச்சை மிளகாய்----------ஆறு
பூண்டு ----------------இரண்டு பல்
துருவிய தேங்காய் அரை கப்
தாளிக்க எண்ணெய்-------ஒரு ஸ்பூன்
கடுகு ------------அரை ஸ்பூன்
உளுத்தம்பருப்பு ----அரை ஸ்பூன்
கறிவேப்பிலை ------சிறிதளவு
உப்பு ---------------தேவையான அளவு


 

செய்முறை:
எல்லா பொருட்களையும் மிக்சியில் போட்டு நைஸாக அரைத்து எடுக்கவும்.
அடுப்பில் எண்ணெயை விட்டு கடுகு தாளித்து உளுத்தம்பருப்பு சேர்த்து சிவப்பானவுடன் கறிவேப்பிலை போட்டு சட்னியுடன் கலந்து பரிமாறவும்.
தோசை இட்லிக்கு சரியான காம்பினேஷன்


மேலும் சில குறிப்புகள்