கார்ன்ஃபிளேக்ஸ் பானம் (குழந்தைகளுக்கு)

தேதி: November 2, 2007

பரிமாறும் அளவு: ஒரு குழந்தைக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பால் - ஒரு கப்
கார்ன் ஃப்ளேக்ஸ் - ஒரு டேபிள் ஸ்பூன்
சிறிய வாழைப்பழம் - ஒன்று
மில்க் பிஸ்கெட் - ஒன்று
சர்க்கரை - தேவையான அளவு


 

பாலை காய்ச்சி அதில் கார்ன் ஃப்ளேக்ஸ் பிஸ்கெட் போட்டு ஆறவைக்கவும் நன்கு ஆறியதும் வாழை பழத்தை பொடியாக நறுக்கி போட்டு சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நல்ல அடித்து கொடுக்கவும்.


குழந்தைகளுக்கான சத்தான கார்ன்ஃப்ளேக்ஸ் பானம். கார்ன்ஃப்ளேக்ஸை அப்படியே பாலில் ஊறவைத்து கொடுத்தல் வாமிட் செய்யும் பிள்ளைகளுக்கு நெஞ்சிலேயே நிற்கும். அப்படிபட்ட குழந்தைகளுக்கு இதை கொடுக்கலாம்.
குழந்தைகள் வளர்ச்சிக்கு இது ஒரு சக்தி வாய்ந்த பானமாகும். பெரியவர்களும் சாப்பிடலாம். வேண்டுமானால் அரை பச்சைவாழைப்பழமும் சேர்த்து கொள்ளலாம். பொட்டாஷியம், கால்ஷியம், வைட்டமின் எல்லாம் இதில் கிடைத்து விடுகிறது.

மேலும் சில குறிப்புகள்


Comments

Hai Jaleela,
I read ur recipe my son is 1 year old shall i give this drink to him. And also i am giving Pediasure mixed in water as his drink shall i try this in Pediasure milk. Thank You

அன்பு தங்கை அமுதா
எந்த பாலாக இருந்தாலும் பரவாஇல்லை முதலில் கொஞ்சமா டிரைப்பண்ணுங்கள். நான் கொடுத்த அளவில் முன்றில் ஒரு பகுதி செய்து டிரை பண்ணுங்கள். ஒரு வயது குழந்தை என்றால் நல்ல வாயில் தட்டாதவாறு அரைத்து கொடுங்கள் பிடித்திருந்தால் தொடர்ந்து கொடுங்கள்.நான் எங்களெல்லோருக்கும் பவுடர் பால் தான் உபயோகப்டுத்தவும்.குழந்தைகளுக்கு தயாரிக்கும் சாதமும் எப்படிசெய்வது என்று சொல்திறேன்.
ஜலீலா
.
ஜலீலா

Jaleelakamal

ஜலீலா அக்கா,
என் குழந்தைக்கும்(nine and half mnths) இதை கொடுக்கலாமா?இந்தியாவில் இருந்தால் பிரச்சனை இல்லை, இங்கே இருப்பதால்,ஒரு பயம். தெரியாமல் கொடுத்து குழந்தைக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால்?thts y im asking u so many doubts?reply me when u find time.after asking u only i started giving பொட்டுக்கடலை,அவல்.my son loves eating that.

விஜி பயம் வேண்டாம் தாராளமா கொடுக்கலாம்.
முதலில் கால் கப் கொடுங்கள் , பாருங்கள் பிடித்திருக்கா> வய்று உபாதை எதுவும் வராமல் இருக்கா என்று ஒன்றும் இல்லை என்றால் தைரியமா கொடுகாலாம்.
இது ஒன்றும் செய்யாது, எந்து புதிய உணவாஇருந்தாலும் காலையில் கொடுங்கள் அப்பதான் ஒத்து கொள்கிறதா இல்லையா என்பது தெரியும்.
ஜலீலா

Jaleelakamal

thanks Jaleela ka,
i askd u abt Baadaam powder in குழந்தைகளின் டானிக்
part.நீங்க பார்க்கலியா?