பாகு பதம்

இனிப்புகள் செய்ய நிறைய பாகு பதம் இருக்கிறதே.ஒரு கம்பி பதம் இரண்டு கம்பி பதம் இதை எப்படி கண்டு பிடிப்பது.இன்னும் என்னென்ன பதம் இருக்கு அவற்றை எப்படி கண்டு பிடிப்பது?

Dear Renuka
நீங்கள் வெல்ல பாகு வைப்பதாக இருந்தால் முதலில் ஒரு பேப்பரில் வைத்து நுனுக்கவும்.(அ) ஒரு திக் கவரில் வெல்லத்தை போட்டுக்கொண்டு மேலே செர்த்து பிடித்து கொண்டு ஒரு சுத்தியால் (அ) குழவியால் தட்டவும். நுனுக்கி தண்ணீரில் கரைத்துவடிகட்டி கொதிக்கவிடவும். அது காய்ச்சிக்கொண்டிருக்கும் போது கட்டியாக ஆகும் அதை எடுத்துஒரு கிண்ணத்தில் ஊற்றி பார்த்தால் கீழே தங்கிவிடும். அது தான் வெல்லத்தில்( ஆனால் நிறய தண்ணீர் ஊற்றி விடாதீர்கள். ஒரு கபுக்கு கால் டம்ளர் போதுமானது இது கட்டியாக பிசையும் அயிட்டத்திற்கு)

சர்க்கரை பாகு என்றால் சர்க்கரை மூழ்கு அளவு தண்ணீர் ஊற்றி கரைத்துக்கொண்டேஇருக்கும் போது கம்பி எப்படி இருக்கு அது மாதிரி தூக்கி ஊற்றி பார்த்தால் கட்டியாக விழுவது கம்பி போல் விழும்.
இவ்வளவு தான் தெரியும்

ஜலீலா

Jaleelakamal

மிகவும் நன்றி அக்கா.பாகு பதம் தெரியாமல் நான் ஸ்வீடே செய்வதில்லை.நிச்சயம் இனிமேல் செய்வென்.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரேனுகா
சீக்கிரம் ஸ்வீட்டா செய்து அசத்துங்கள்.
உங்கள் வாழ்க்கையும் இனிப்பாகட்டும்.
ஜலீலா

Jaleelakamal

பாகு கொதிக்க ஆரம்பித்ததும் கையால் தொட்டால் பிசுபிசுப்பு வரும்.குலாப்ஜாமூன்,ரசகுலாவுக்கு ஏற்ற1வது பாகு பதம்.
இன்னும் கொதிக்கவிட்டு தொட்டு பார்த்தால் நீளமாக வரும்.லட்டு ஜாங்கிரிக்கு ஏற்ற 2வது பாகு பதம்.
இன்னும் கொதிக்க விட்டு தொட்டு இழுத்து பார்த்தால் இன்னும் சற்றுஅதிக நீளமாக வரும்.இது மைசூர்பாகு க்கு ஏற்ற 3வது பதம்
பாகு நங்கு நுரைத்து வரும் கடைசி பதம் தான் பர்பி அல்வா கேக் போன்றவை பண்ணும்4வது பதம்.
ஸாதிகா ஹஸனா

arusuvai is a wonderful website

ரொம்ப நண்றீ ஸாதிகா அக்கா. மிக தெளீவாக புரியவைத்தீர்கள்.

alhamdhulillah

நான் அறுசுவையின் நீண்ட நாள் வாசகி, பங்களிப்பு ஒருதரம் தான்.அதை பெரிதுபடுதாமல் எனது சந்தேகத்தை தீர்த்து வைப்பீர்களா?

சந்தேகம்: நாளை பின்நேரம் குலாப்ஜாமூன் தேவை எனில் அதை முதல் நாளே செய்து வைக்கலாமா?
ஐயோ இப்பவே கண்ணில் பூச்சி பறக்குது எப்படி எல்லோரும் பந்தி பந்தியாக அடிக்கிறனீங்கள்?

ஷாந்தி!!! தாராளமா செய்யலாம். ஒன்னும் ஆகாது. பிரிட்ஜ்ல வைக்கக்கூட தேவையில்லை.. நீங்க குளிர்வித்து பரிமாற என்றால் மட்டும் பிரிட்ஜில் வைத்தால் போதும்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மிகவும் நன்றி

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta

மேலும் சில பதிவுகள்