Can we use the fried oil

Hi friends,

Can we use the fried oil for cooking again.. is it good or not.. some are saying it is cholestrol..please clear my doubt...

latha

இந்த சந்தேகத்திற்கான விடை இங்கே பேப்பரில் கொஞ்ச நாள் முன் வந்தது..உபயோகித்த எண்ணையை திரும்ப உபயோகிப்பதால் கொழுப்ப்ய் சேராது ஆனால் அதிலுள்ள கொழுப்பு உடைந்து கெட்டுப் போய்விடும்...அந்த கெட்டுப் போன கொழுப்பு உடலில் செல்வதால் கேன்சர் வருவதற்கான வாஇப்பு அதிகம்.அதிலும் மறுமுறை உபயோகிக்க பாதுகாப்பான சில வழிகள் உண்டு.

எண்ணையை சூடாக்கி வறுக்க வேன்டுமானால் சரியான அளவு சூடுபட்த்தவும்..புகையவோ கரியவோ செய்து வாடை வந்தால் கண்டிப்பாக மருமுறை உபயோகிப்பது உடலுக்கு கேடு
வறுத்த எண்ணையை வடிகட்டி பின் ஃப்ரிட்ஜில் வைத்து விடுவது நல்லது.அதிலுள்ள பழைய வறுத்த உணவின் பொடிகள் இருந்து திரும்ப வறுத்தால் கேடு.
இரண்டு மூன்று என்னையை கலக்கி வறுக்கக் கூடாது.
எண்ணையில் வாடை போன்று தோன்றினாலும் உபயோகிக்க வேண்டாம்
மற்றபடி சுத்தமான வறுத்த வாடையில்லா எண்ணையை மீண்டும் பயன்படுத்தலாம் என்றாலும் 2 முறைக்கு மேல் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

மேலும் சில பதிவுகள்