vegetable dishes

கல்யாண விசெஷங்களில் பரிமாறும் கூட்டு வகைகள் தயாரிப்பது ,எப்படி. விளக்கவும்

ஹலோ ஷுஷீலா

வலது பக்கத்தில் உள்ள பக்க உணவில் கூட்டு என்ற பகுதியில் சென்று பார்க்கவும்.
ஜலீலா

Jaleelakamal

புதுசு கலா புதுசு எஙகப்பா இருக்கு

புதுசு கலா புதுசு எஙகப்பா இருக்கு

திவ்யா
என்னது எங்க இருக்கு (கூட்டா எந்த வகை காய் கூட்டு வேனும்)
ஜலீலா

Jaleelakamal

திவ்யா, பு.கலா.பு. முதல் பக்கத்திலேயே இருக்கு!

மாலினி

ஜலீலாக்கா, யாருக்கு என்ன சந்தேகமென்றாலும் உடனே உங்கள் வேலைப்பளுவிற்கிடையில் தீர்த்துவைக்கும் உங்களுக்கு என் பாரட்டுக்கள்!வீட்டு வைத்திய குறிப்பா, குழந்தை வளர்ப்பா நீங்கள் ஒரு expert!

malini

நீங்க கலாவா மாலினியா
எனக்கு தெரிந்து சொல்கிறேன் அவ்வளவுதான்.
ஒகே இதோடு சனிக்கிழமை பார்ப்போம்
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்