attention 1 2 3

குழப்பமோ குழப்பம்

கர்ப்பிணி பெண்கள் பகுதில இருக்கற என் கேள்விக்கு உடனடியா வந்து பதில் சொல்லிட்டு போங்க சகோதரிகளே. கொஞ்சம் விட்டா எனக்கு பைத்தியம் பிடிச்சிடும். இதை படிச்சிட்டு நேரா அங்க தான் வரணும் புரிஞ்சதா?

அன்புடன்,
ஹேமா.

அனிதா, நான் சாயந்திரம் பிள்ளைகள் ஸ்கூலில் இருந்து வந்த பிறகு தான் பூஜை பண்ணுவேன். தீபாவளியன்று தான் இந்தியாவை மிகவும் மிஸ் பண்ணுகிரேன். நீங்கள் என்ன செய்திர்கள்?

மாலினி

நான் எதுவும் பெரிசா பண்ணலை
வடை,பாயசம் பண்ணலாம்னு இருக்கேன்.
ஹஸ் இவினிங் சீக்கிரமா வந்தா கோவிலுக்கு போவோம்.
அவ்வளவு தான் ...
நானும் தீவாளிய ரொம்ப மிஸ் பண்றேன் :(

என்றும் அன்புடன்
அனிதா

hi

அனிதா, நாங்களும் கோவிலுக்கு போனால் போவோம், இங்க கோவிலில் குழந்தைகளுக்கு மத்தாப்பு கொடுப்பார்கள்.பட்டாஸ் வெடிப்பார்கள்.ஆனால் கூட்டம்மாக இருக்கும்!

ஆமாம் மாலினி , நம்மளாவது சின்ன வயசுல இந்தியால கொண்டாடினோம். இங்க இருக்கிர குழந்தைங்க பாவம் :( ...
ஓகே , நல்லா எஞாய் பண்ணுங்க ....

பட்டாசு இல்லை , அம்மா, அப்பா , சொந்தங்கள் இல்லை,ஒரே கவலையா இருக்கு...
சரி மாலினி , நான் போய் வேலைய பாக்ரேன்.
சமைக்கனும் .bye bye

என்றும் அன்புடன்
அனிதா

hi

மேலும் சில பதிவுகள்