மைக்ரோவேவ் வெங்காய சட்னி

தேதி: November 10, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

நீளமாக நறுக்கிய வெங்காயம் - 2 கப்
மிளகாய் வற்றல் - 5
புளி - சிறிய உருண்டை
பூண்டு - 2 பல்
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் எண்ணெய், வெங்காயம், பூண்டு, புளி, மிளகாய் வற்றல், மிளகாய் தூள் சேர்த்து ஒன்றாக கலந்து 2 நிமிடங்கள் வைக்கவும்.
சரியாக வதங்கவில்லையென்றால் மேலும் 30 நிமிடங்கள் வைக்கவும். ஆறிய பின் உப்பு சேர்த்து அரைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்