மிக்ஸ்டு சூப்

தேதி: November 10, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பெங்களூர் தக்காளி - 2,
பட்டன் காளான் - 5,
சீரக பொடி - 1/2 தேக்கரண்டி,
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி,
தனியா தூள் - 1/2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.


 

தக்காளியையும், காளானையும் சுமாரான துண்டுகளாக நறுக்கி, ஒரு தம்ளர் தண்ணீரில் வேக வைக்கவும்.
வெந்ததும் மிக்ஸியில் இட்டு அரைத்து, பெரும் துளையுள்ள வடிகட்டியில் வடிகட்டவும்.
1 கப் தண்ணீர், சீரக பொடி, மிளகு தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்