தக்காளி ஜூஸ்

தேதி: November 10, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

பெங்களூர் தக்காளி - 3,
உப்பு - 1 சிட்டிகை.


 

தக்காளியை நறுக்கி உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்.


மேலும் சில குறிப்புகள்