பாலக் சூப்

தேதி: November 11, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாலக் கீரை - 2 கைப்பிடி,
பாசிப்பருப்பு - 1 மேசைக்கரண்டி,
பூண்டு - 2 பல்,
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.


 

கீரை, பருப்பு, பூண்டு சேர்த்து ஒரு தம்ளர் தண்ணீரில் வேக வைக்கவும்.
வெந்ததும் மிக்ஸியில் இட்டு அரைத்து, 1 கப் தண்ணீர், மிளகு தூள், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்