பொட்டுக்கடலை சட்னி

தேதி: November 11, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

குடை மிளகாய் - 1,
பொட்டுக்கடலை - 2 மேசைக்கரண்டி,
தக்காளி - 1,
காய்ந்த மிளகாய் - 1,
பூண்டு - 2 பல்,
இஞ்சி - சிறிது,
கொத்தமல்லி தழை - சிறிது,
எண்ணெய் - 1 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.


 

வாணலியில் எண்ணெய் மிளகாய், நறுக்கிய இஞ்சி, பூண்டு, தக்காளி, குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
ஆறிய பின் பொட்டுக்கடலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்