வெள்ளரி காக்டெயில்

தேதி: November 11, 2007

பரிமாறும் அளவு: 1 நபருக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெள்ளரி - 1/2,
புதினா - சிறிது,
இஞ்சி - சிறிது,
தயிர் (கொழுப்பு நீக்கியது),
உப்பு - 1 சிட்டிகை.


 

வெள்ளரியை தோல் சீவி, நறுக்கி புதினா, இந்சி சேர்த்து அரைத்து வடிகட்டி, தயிர் சேர்த்து ஒரு ஓட்டு ஓட்டி, உப்பு சேர்த்து குடிக்கவும்..


மேலும் சில குறிப்புகள்


Comments

நன்றாக வாய்க்கு ருசியாகவும் இருந்தது. நன்றி.

பாராட்டுக்கு நன்றி விஜி. டயட்டுக்கும் நல்லது.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.