முருங்கக்கீரை சூப்

தேதி: November 11, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முருங்கக்கீரை - 1 கைப்பிடி,
பெங்களூர் தக்காளி - 1,
பெரிய வெங்காயம் - 1,
இஞ்சி, பூண்டு விழுது - சிறிது,
பருப்புத்தண்ணீர் - 2 தம்ளர்,
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.


 

முருங்கக்கீரையை சிறிது வதக்கி, அதனுடன் நறுக்கிய தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, பருப்புத் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
மிளகு தூள், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

Parupu thanni ennaral dhol nanraka veka vaithu thanni eppdikum.

அந்தி வானில் அந்தில் பறவையாய்
சுற்றித் திறந்த நான் உன்னைக் கண்ட பின்
விளக்கில் விழுந்த விட்டில் பூச்சியாய் சூடு கண்டது என் மனம்.
சலனங்கள் இல்லாத என் மனம்
உன் மௌனத்தால் அலை கடல் போல்
ஆர்ப்பரிக்கிறது.

தூங்கு என்று சொல்லுகிறது என் விழிகள்

பருப்புத்தண்ணீர் என்றால் என்ன?