இஞ்சி லெமனேட்

தேதி: November 11, 2007

பரிமாறும் அளவு: 1 நபருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

எலுமிச்சை பழம் - 1/2 மூடி,
இஞ்சி - 1 அங்குல துண்டு,
உப்பு - தேவையான அளவு.


 

இஞ்சியை நசுக்கி 1/2 அவுன்ஸ் அளவிற்கு சாறெடுத்து, சிறிது நேரம் வைத்து தெளிய வைக்கவும்.
எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து அத்துடன் இஞ்சி சாறை மேலாக வடித்து ஊற்றி, உப்பு சேர்த்து கலந்து பருகவும்.


மேலும் சில குறிப்புகள்