காரட் சூப்

தேதி: November 11, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காரட் - 2,
பாசிப்பருப்பு - 1 மேசைக்கரண்டி,
பூண்டு - 2பல்,
கொழுப்பு இல்லாத பால் - 1/2 கப்,
சில்லி சாஸ் - 1/2 தேக்கரண்டி,
சோயா சாஸ் - 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.


 

காரட், பாசிப்பருப்பு, பூண்டு வேக வைத்து அரைத்து வடிகட்டி, அதனுடன் பால், சில்லிசாஸ், சோயா சாஸ் மிளகு தூள், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

செல்விஅக்கா உங்களுடைய குறிப்பில் காரட் சூப்
மிக மிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன் .

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

எளிமையான, சுவையான சூப் தான் இது. உடம்புக்கும் ரொம்ப நல்லது. நன்றி துஷ்யந்தி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.