கொண்டக்கடலை சுண்டல்

தேதி: November 11, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கொண்டைக்கடலை - 100 கிராம்,
சின்ன வெங்காயம் - 4,
பச்சை மிளகாய் - 2,
கறிவேப்பிலை - சிறிது,
கடுகு - 1/4 தேக்கரண்டி,
துருவிய காரட் - 1/4 கப்,
எண்ணெய் -1/2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.


 

கொண்டைக்கடலையை காலையில் ஊற வைக்கவும்.
மாலை கடலையை குக்கரில் 5 விசில் விட்டு வேக விட்டு எடுக்கவும்.
எண்ணெயில் கடுகு, பச்சை மிளகாய்,கறிவேப்பிலை தாளித்து, துருவிய காரட் வதக்கி, உப்பு, வேக வைத்த கடலை கலந்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்