ஆப்பிள் ஷேக்

தேதி: November 11, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

ஆப்பிள் - 1/2,
ஸ்கிம்டு மில்க் - 1/4 டம்ளர்,
எசன்ஸ் - சில துளிகள்.


 

ஆப்பிளை தோல் சீவி, துண்டுகளாக்கவும்.
ஆப்பிள் பால், எசன்ஸ், சிறிது தண்ணீர் சேர்த்து, மிக்ஸியில் அடித்து பருகவும்.


மேலும் சில குறிப்புகள்