மீன் மேத்தி மசாலா

தேதி: November 11, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மீன் - 1/4 கிலோ,
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1,
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி,
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
பூண்டு - 5 பல்,
எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு.


 

மீனை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
வெங்காயம், பூண்டு சேர்த்து அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, வெந்தயம் தாளித்து, அரைத்த விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் உப்பு, 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதிக்கும் போது மீன் சேர்த்து சிறு தீயில் வைத்து வேக விடவும்.
கிரேவி மீடியமாக வந்தவுடன் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்