தர்பூசணி ஷேக்

தேதி: November 11, 2007

பரிமாறும் அளவு: 1 நபருக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தர்பூசணி - 1 துண்டு,
கொழுப்பில்லாத பால் - 1/2 டம்ளர்,
புதினா இலை - 10,
தேன் - 1/2 தேக்கரண்டி.


 

தர்பூசணி, பால் புதினா இலை, சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அடித்து, தேன் கலந்து பருகவும்.


மேலும் சில குறிப்புகள்