உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

மரவள்ளிக்கிழங்கு கேக்

 


தேவையான பொருட்கள்

  • மரவள்ளிக்கிழங்கு- 2கிலோ
  • மைதா மாவு - 5 மேஜைக்கரண்டி
  • ஜவ்வரிசி மாவு(தப்பியோக்கா)- 5 மேஜைக்கரண்டி
  • தேங்காய்ப்பால் டின் - 400 மிலி
  • கன்ஸ்டர்ட் மில்க்- 1 டின்
  • பட்டர் - 125 கிராம்
  • முட்டை - 3
  • வெண்ணிலா பவுடர்- 1 தேக்கறண்டி
  • சர்க்கரை - அவரவர் சுவைக்கேர்ப்ப போட்டுக்கொள்ளலாம்

செய்முறை

  • மரவள்ளிக்கிழங்கை தோல் நீக்கி கேரட் துருவியில் துருவிக்கொள்ளவும்,மேலும் முட்டையை கலக்கவும் அதில் சர்க்கரை,இரண்டு பால்,மற்றும் வெண்ணிலா பவுடர்,மைதா,ஜவ்வரிசி மாவு ஆகியவற்றை கட்டி இல்லாமல் பிசறவும்,பின்பு துருவிய கிழங்கயும் ,உருக்கிய பட்டரையும் சேர்க்கவும்,இதர்க்கிடையில்) கேக் அவனில் 200 டிகிரியில் செட் செய்யவும்,(அவரவர் அவனுக்கு தகுந்தார்ப்போல் செட் செய்யலாம்)பின்பு கேக் செய்யும் தட்டில் சிரிது பட்டர் தடவி அதில் இந்த கலவையை கொட்டி பரப்பி அவனில் 30 நிமிடம் பேக் செய்யவும்,வெந்ததை சரி பார்த்து வெளியே எடுக்கவும்

வழங்கியவர்

ரஸியா, ஃபிரான்ஸ்

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

10 நபர்களுக்கு 20 நிமிடம் 30 நிமிடம்
  random food image


comments