தேவையானப் பொருட்கள்
- சுக்குப்பொடி, மிளகு, சீரகம், ஓமம், கண்டத்திப்பிலி - ஒவ்வொன்றும் ஒரு கரண்டி
- கசகசா - 1/2 கரண்டி
- விரலி மஞ்சள் - 1 துண்டு
- ஏலக்காய் - 5
- கிராம்பு - 5
- வெல்லம் - 1 கப்
- நெய் - 1/4 கப்
- நல்லெண்ணெய் - 1/4 கப்
- பாதாம் பருப்பு - 10
|
செய்முறை
- ஏலக்காய், பாதாம், கிராம்பு தவிர மற்றவற்றைப் பொடித்துக் கொள்ளவும்.
- இந்தப்பொடியுடன் பாதாம், ஏலக்காய், கிராம்பு, ஒரு கப் தண்ணீர் சேர்த்துப் பிசிறி வைக்கவும்.
- இரண்டு மணி நேரம் கழித்து மிக்சியில் போட்டு அரைக்கவும்.
- ஒரு அடி கனமான பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு வெல்லம் கரைந்ததும் மண் போக வடிகட்டி, அரைத்த பொடி, நல்லெண்ணெய் சிறிது சிறிதாக சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கிளறவும்.
- நன்கு சேர்ந்து வரும்போது நெய் விட்டு சுருளக் கிளறி, கையில் ஒட்டாமல் வரும் பதத்தில் இறக்கவும்.
|
வழங்கியவர்
T S JAYANTHI, CHENNAI 600 048
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
6 நபர்கள் |
2 மணி நேரம் |
30 நிமிடங்கள் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
3 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 45 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 6 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 15 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 11 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 12 நிமிடங்கள் முன்பு -
9 மணிநேரம் 7 நிமிடங்கள் முன்பு -
9 மணிநேரம் 7 நிமிடங்கள் முன்பு -
9 மணிநேரம் 23 நிமிடங்கள் முன்பு -