uppuma

anyone reply me how to do godumai uppuma

டியர் அலமேலு
கோதுமை ரவை உப்புமா,பொங்கல் தோசை எல்லாம் சிற்றுன்டி என்ற பகுதியை கிளிக் பன்னுங்கள் கிடைக்கும். கிடைக்கவில்லை என்றல் சொல்லுங்கள் நான் ஹேல்ப் பன்ண்ணுகிறேன்
ஜலீலா

Jaleelakamal

கரி வேப்பிலை சாதம் எப்படி செய்வது

கிருத்திகா,
இந்தத் தொடர்பின் கீழ் சாதவகைகளுக்கான குறிப்புகள் உள்ளன. பாருங்கள். விதம் விதமாய்க் 'கறிவேப்பிலை சாதம்' குறிப்புகள் காணலாம்.
http://www.arusuvai.com/tamil/recipes/26

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்