godumai uppuma

anyone tell me how to do godumai uppuma

அலமேலு,

www.arusuvai.com/tamil/node/2098
இந்த லிங்க் சென்று பார்க்கவும். திருமதி சித்ரா செல்லதுரையின் கோதுமை ரவை உப்புமா ரெசிபி கிடைக்கும்
அன்புடன்
ஜெயந்தி

டி.யெஸ்.ஜெயந்தி
நான் நினைத்தேன் நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.
ஜலீலா

Jaleelakamal

thanks for the reply friends

சிற்றுண்டியை கிளிக் பண்ணி பாருங்கள்.கோதுமை உப்புமா, பொங்கல் எல்லாம் கிடைக்கும்.
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்