ஊர்ப்பாடல்கள்

அன்பார்ந்த அறுசுவை அங்கத்தினர்கள் அனைவருக்கும் வணக்கம்.
இந்த திரியானது உர்ப்பாடல்களுக்காக அறிமுகமாகிறது.
எங்கே பாடுங்கள் உங்கள் ஊர்ப்பாடல்கலை இங்கே!

உதாரணம்:
1. மதுரைக்கு போகதடி அந்த மல்லிகைப்பூ கண்ணு வைக்கும்
தஞ்சாவூர் போகதடி தளியாட்டாம பொம்மை நிக்கும்
துதுக்குடி போனா சில கப்பல் தரை தட்டும்
கொடைக்கானல் போனா மேகம் ஒன்ன சுத்தும் (அழகிய தமிழ் மகன்)

2. மானாமதுரை குண்டுமல்லிகை வாடமனா தலையில் சுஉடுற வா மாமா.... (மேட்டுக்குடி)

இப்படிக்கு
இந்திரா

டியர் மனொஹரி மேடம்,
என்ன எழுதரதுனே தெரியல மேடம்.
ஊர்ப்பாடல்களில் தாங்கள் எழுதும் பாடல்கள் அனைத்தும் அருமை. (ரொம்ப ஃபார்மலா இருக்குல்ல மேடம் என்னொட ரைட்டிங்ஸ்). எனவே
"எழுதுங்க எழுதுங்க எழுதிக்கிட்டே இருங்க" மேடம்

இப்படிக்கு
இந்திரா

indira

ஆயிரம் பாட்டுக்கு அடி தெரியும்
நூறு பாட்டுக்கு நுனி தெரியும்

1. மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் (அனுபவி ராஜா அனுபவி)
2. பழனிச் சந்தன வாசமடிக்குது, பூசியது யாரோ?
3.பழம் நீ திருக்குமரா, பழனி மலை முருகா, பழம் ஒன்று எந்தனுக்குத்தா
4. கோடம்பாக்கம் வாரியா,
5. மதுரைப் பக்கம் என் மச்சான் ஊர்
6. திருப்பதி ஏழுமலை வெங்கடேசா, பையன் காதலுக்கு பச்சைக்கொடி காட்டு லேசா
அன்புடன்
ஜெயந்தி மாமி

அண்ணாநகரு ஆண்டாலு அயினாவரம் கோபாலு
ஐசியஃபுல எடுக்கராண்டா தண்டாலு

டில்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே
பட்டப்படிப்பு படித்திருந்தாலும் பாட்டிசொல்லைத் தட்டாதே

சிங்கலத்து சின்ன குயிலே எனக்கு ஒரு
மந்திரத்த சொல்லு மயிலே

மச்சான் பேரு மதுர நீ நின்னு பாரு எதிர
நான் ரெக்ககட்டி பறந்துவரும் ரெண்டு காலு குதிர

செந்தமிழ் நாட்டு தமிழச்சியே
சேலை உடுக்க தயங்கிறியே
நெசவு செய்யும் திருநாட்டில்
நீச்சல் உடையில் அலையிரியே

பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம்
ஊரப்பா பெரியதப்பா உள்ளந்தான் சிறியதப்பா

பாண்டிச்சேரி சரக்கு பார் கையிலேதான் இருக்கு
போதை என்னும் பாதையிலே ஓடிப்போவோமா

அந்தமானை பாருங்கள் அழகு
இளம்பாவை என்னோடு உறவு

அரக்கோணத்தில் ஆரம்பம்
அயர்லாந்துவரை போய்சேரும்
அழகென்கிற பேரின்பம் பேரின்பம்
இளம் பெண்கள் செய்கின்ற பூகம்பம்
இம்சையான ஒரு ஆனந்தம்
எப்போதுமே சேதாரம் சேதாரம்.

"எங்கப்பா வாங்கி தந்த குதிர, அதுல நான் போவேன் மதுர"ன்னு ஒரு பாட்டு விஜய்காந்த்(நம்ம சுபாவோட தலைவர்:-)) படத்துல டின்கு, சோனியா பாடற மாதிரி வரும். என்ன படம்னு தெரியல:-)

மனோகரி மேடம்,

கலக்கறீங்க! அழகா ஒவ்வொரு பாட்டும் தொகுத்து போடறீங்க்க. இன்னும் நிறைய எழுதுங்க.:-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர, சண்டிதனம் செயலாமா குதிர (மாந்கர காவல்)
மதுர மரிக்கொழுந்து வாசம் இந்த ரசாவே என்னொடய நேசம்
என்ன மானமுள்ள பொண்ணூன்னு மதுரையில கேட்டாக (சின்ன பசங்க நாங்க)

இப்படிக்கு
இந்திரா

indira

நைஸ் டு மீட் யு.
உஙளுக்கு சொந்த ஊர் அருப்புகோட்டையா?.

இப்படிக்கு
இந்திரா

indira

1.உசிலம் பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சி..
உன் ஒசரம் பார்த்து என் கழுத்து ....
2.தென்மதுர சீமையில மீனாட்சி கோவிலுல கல்யாணம் பண்ணிக் கொள்ளுவோம்.. அடி கண்ணம்மா..
3.கூடலூரு குண்டு மல்லி .. வாட புடிக்க வந்த வள்ளி...
4.குற்றால அருவியிலே குளிச்சத போல் இருக்குதா??
5.மான மதுர மாமரக்கிளையிலே.. பச்சகிளி ஒண்ணு கேட்டது கேட்டது என்ன... .
....
...
ஊலலலா..ஊலலலா..

இது ஒரு சாம்பிள்..
இன்னும் பாடல் இருந்தால் எழுதுகிரேன்...

ஆமாம்..
ஆனா இப்போ எல்லோரும் சென்னையில் தான் உள்ளோம்...
உங்களுக்கு எது சொந்த ஊர்?
இந்திரா இது தான் நம் முதல் சந்திப்பு இல்லையா???

இல்ல மேடம், உஙகளை எனக்கு நல்ல தெரியும்,
உங்க சமையல் குறிப்புகள் மூலம். ஆனால் நேரிடையகா இப்பொழுதான் தாஙளிடம் பேசுகிரென்.
ஆஆஆஆஆஆஆஆ ரொம்ப கஷ்டமா இருக்கு தமிழ் டைப்பிங்.

இப்படிக்கு
இந்திரா

indira

ஊரப்பத்தி சொல்லவேஇல்லையே???
இந்திரா??

மேலும் சில பதிவுகள்