ஊர்ப்பாடல்கள்

அன்பார்ந்த அறுசுவை அங்கத்தினர்கள் அனைவருக்கும் வணக்கம்.
இந்த திரியானது உர்ப்பாடல்களுக்காக அறிமுகமாகிறது.
எங்கே பாடுங்கள் உங்கள் ஊர்ப்பாடல்கலை இங்கே!

உதாரணம்:
1. மதுரைக்கு போகதடி அந்த மல்லிகைப்பூ கண்ணு வைக்கும்
தஞ்சாவூர் போகதடி தளியாட்டாம பொம்மை நிக்கும்
துதுக்குடி போனா சில கப்பல் தரை தட்டும்
கொடைக்கானல் போனா மேகம் ஒன்ன சுத்தும் (அழகிய தமிழ் மகன்)

2. மானாமதுரை குண்டுமல்லிகை வாடமனா தலையில் சுஉடுற வா மாமா.... (மேட்டுக்குடி)

இப்படிக்கு
இந்திரா

எனக்கு சொந்த ஊர் அருப்புகோட்டை இல்லை மேடம். ஆனால் அங்கு சில மாதங்கள் இருந்திருக்கேன் (1998).

இப்படிக்கு
இந்திரா

indira

சுபா மேடம்
என்னாச்சு ஊர்ப்பாட்டு பக்கம் உங்கள காணல?.உங்க ஊருப்பாட்டுனா (உங்களுக்கு தெரிந்த எல்லா ஊர்பாட்டும்தான்) அருப்புக்கோட்டை மட்டும் இல்ல மேடம். அதனால இங்க வந்து நீங்க கலக்கலாம்.

இப்படிக்கு
இந்திரா

indira

ஆப்பிரிக்கா காட்டுபுலி ஆள்தின்னும் வேட்டைப்புலி
முன் ஜென்மம் மோப்பம் தேடி அலையுதே

டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா
மெல்போர்ன் மலர் போல் மெல்லிய மகளா

சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா
அது எந்நாடு என்றாலும் நம்நாட்டுக்கிடாகுமா

பொள்ளாச்சி இளநீரூ நீ வந்தாளென்ன என் கையோடு

கங்கை கரை தோட்டம் கன்னி பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே ஓஓஒ கண்ணன் நடுவினிலே

மண மாலை கொண்ட மதுரை மீனாட்சி
நடமாடவேண்டும் நான் தேடும் காட்சி(சுமைதாங்கி சாய்ந்தால்)

சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது
ராஜஸ்தானின் சின்ன பொண்ணு
ஏங்குது ஏங்குது கொம்புத்தேனு

நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே
வளர் பொதிகை மலைத் தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே( மலர்ந்து மலராத)

௧. வளையபட்டி தவிலே தவிலே
ஜுகல் பந்தி வைக்கும் மவளே மவளே
...................................
நீ நாதஸ்வரம் போல வந்த நவி கமலம் நானா
நீ ஏழு ஸ்வரம் போல வந்த எட்டா ஸ்வரம் நானா

உன் கண்கள் ரெண்டும் கல்யாணி
உன் சிரிப்போ சிந்து பைரவி
நீ பார்க்கும் போது பாகிய ஸ்ரீ
நீ கொஞ்சும்போது நீலாம்பரி

நான் திருவையாறு கச்சேரி
நீ தளம் போட வேபெரி
பல ரங்கங்கள் சொவேன் பின்னாடி
என் ஊருக்கு வா நீ பஸ் ஏறி
வலயபட்டி தவிலே தவிலே

நீ பாக்கும் போது
நீ பாக்கும் போதே பத்திகுதே
சொந்த ஊரு சிவகாசியா
பேசும் போதே ஜில்லுங்குதே
உங்க ஊரு சிரபுஞ்சியா

நீ நெருங்கும் போதே கரண்ட் ஏறுதே
உங்க ஊரு கல்பாக்கமா
நரம்பெல்லாம் முருக்கேருதே
ஏண்டி நியும் மனப்பாறையா
.....................................................
வளையபட்டி தவிலே தவிலே (அழகிய தமிழ் மகன்)

கா. வாடிபட்டி மாப்பிள்ள எனக்கு
வாக்கப்பட்டு போறேன் என்று
வாக்கு கொடுத்து மோச பண்ண அசராசவே

இப்படிக்கு
இந்திரா

indira

இரண்டு நாள்களுக்கு ஒரு முறை வந்தாலும் ஒரு கலேக்சினோட வந்து கலுக்குரிங்க மேடம்.
ஆமாம் மேடம், குளிர்லாம் எப்படி இருக்கு கனடால?

இப்படிக்கு
இந்திரா

indira

ஜெயந்தி மேடம், சும்மா சொல்லகூடாது உங்க ஊர்ப்பாட்டுல தெய்வீக மணம் கமழுது போங்க!!!!!!!!!!!

இப்படிக்கு
இந்திரா

indira

ஹெலொ மனொஹரி மேடம்,
எப்படி இருக்கீங்க? உங்க ஊர்ப்பாட்டெல்லாம் ரொம்ப நல்லா இருக்கு மேடம்.
(பி.கு.: அய்யோ, தமிழில மாத்தியாச்சு!!!!!!!!, இந்த பதிவு மேலே 21 தேதியிட்டுருக்கும் பதிவுக்கான தமிழ் மாற்றம் . ஏன்னு தெரியல அதுலயெ மாற்ற முடியல?. ஒருவேல ரெண்டு மூணு நாள் கழிச்சு வந்தா மாற்ற முடியாதோ?)

இப்படிக்கு
இந்திரா

indira

ஊர்ப்பாடல்களை எல்லோரும் வெளுத்துக்கட்டீங்க. சபாஷ்!!!... இப்ப தாலாட்டுப்பாடல்களை ஒரு கை பார்ப்போமா? நல்ல தாலாட்டுப்பாடல்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துகொண்டு வருகிறது. மறுபடியும் அதை பாடி நம் இளையதாய்மார்களுக்கு சொல்லிக்கொடுப்போமா? எனக்கு தெரிந்த ஒரு பாடலை சொல்லி ஆரம்பித்துவைக்கிறேன். நீங்களும் எழுதுங்கள் சகோதரிகளே.......
ஆறிரோ... .ஆறிரோ..... சின்னக்கிளி
தோலோடு மாம்பழம் தின்னக்கிளி
மழைக்கும் காத்துக்கும் எங்கிருந்தாய்...
பச்ச மரத்துல கூடு கட்டி பாழுங்கெணத்துல குடியிருந்தேன்......

திருநெல்வேலி அல்வா டா - சாமி

தாலாட்டு பாடல்

ஆராரோ ஆராரிராரோ
ஆரோ ஆராரிராரோ

கண்ணே நீ உறங்கு
ஆரிரோ ஆராரோ

கான மயில் உறங்கு
ஆரிரோ ஆராரோ

பசும் பொண்ணே......... நீ உறங்கு
பூவரசு வந்து உறங்கு

யாரடிச்சு நீ அழுத
அடிச்சார சொல்லி அழு

மாமன் அடிச்சானோ
மல்லிக்கை பூ செண்டாலே

அத்தை அடிச்சாலோ
அரளி பூ செண்டாலே

அடிச்சாரை சொல்லி அழு
ஆக்கினைகள் செஞ்சு வைப்போம்

நட்புடன்
நாகை சிவா

நட்புடன்
நாகை சிவா

"Follow your heart and your dreams will come true."

1.வாடி பட்டி மாப்பிளை எனக்கு வாக்கப்பட..
....
நாகரத்தினமே...
2.வாடி பட்டி, வளையபட்டி, கம்பம் பட்டி, கரிச பட்டி,.....
3.வேலுரு மாமன் வேலாகப் பாக்குறான் -- (
4.கும்பகோணமே கோணம் .. (சங்கர் குரு)
5.வால்பாற. வட்டப்பாறை .....
6.மயிலாடும் பாறையிலே நாங்க ஆடிருக்கோம்..
மதுர மேங்காட்டு போட்டலிலே நாங்க ஆடிருக்கோம்...
7.கோயமுத்தூர் மாப்பிளைக்கு பொண்ணு கிடைச்சா..
8.காஞ்சி பட்டு சேலை கட்டி ... (இரட்டை ஜடை வயசு)
9.மணப்பாற மாடுகட்டி மாயவரம் ஏறி பூட்டி ...
10.திருப்பதி போனா மொட்டை,மொட்டை,மொட்டை..

மத்த ஊரு பாடல்கள்::-
1.பம்பாய் மாமி, பம்பாயி மாமி... (வில்லாதி வில்லன்)
2.அந்த மானைப் பாருங்கள் அழகு..
3.டான்டியாஆட்டமும் ஆட தசரா கூட்டமும் கூட குஜராத் குமரிகள் ஆட ...

மேலும் சில பதிவுகள்