ஊர்ப்பாடல்கள்

அன்பார்ந்த அறுசுவை அங்கத்தினர்கள் அனைவருக்கும் வணக்கம்.
இந்த திரியானது உர்ப்பாடல்களுக்காக அறிமுகமாகிறது.
எங்கே பாடுங்கள் உங்கள் ஊர்ப்பாடல்கலை இங்கே!

உதாரணம்:
1. மதுரைக்கு போகதடி அந்த மல்லிகைப்பூ கண்ணு வைக்கும்
தஞ்சாவூர் போகதடி தளியாட்டாம பொம்மை நிக்கும்
துதுக்குடி போனா சில கப்பல் தரை தட்டும்
கொடைக்கானல் போனா மேகம் ஒன்ன சுத்தும் (அழகிய தமிழ் மகன்)

2. மானாமதுரை குண்டுமல்லிகை வாடமனா தலையில் சுஉடுற வா மாமா.... (மேட்டுக்குடி)

இப்படிக்கு
இந்திரா

தங்க நிறதுக்குதான் தமிழ் நாட்டை எழுதி தரட்டுமா?
உன் கன்னம் அழகுகுத்தான் கன்னட நாட்டை வாங்கி தரட்டுமா?
நீ பார்க்கும் பார்வைக்காக பஞ்சாபையும் கேக்கட்டுமா
உத்தரவு சொல்லிபுடு ஊட்டி தேசம் உனக்குத்தான்

இடுப்பு மடிப்புக்குதான் ஹிமாசலம் போதுமா
குரும்பு பார்வைக்குதான் குஜராத்து வேனுமா?
பிகு பன்ன கூடாது பீகாரும் உனக்குத்தான்
கட்டுமஸ்து உடம்புக்கு காஷ்மீரைபுடிச்சிகோ
ஹேரு ஸ்டைலுக்காக கேரளாவை தந்திடவா?
கோவப்படகூடாது கோவாவையும் வாங்கிடலாம்
தீபாவளி போனஸாக சிக்கிமையும் வைச்சுக்கம்மா

ராங்கு பண்ண கூடாது ராஜஸ்தானும் தாரென்
ஒதிங்கி நிக்க கூடாது ஒரிசாவும் தாரென்
துள்ளி துள்ளி குதிச்சிடு டில்லி உனக்குத்தான்
மனசை இங்கு கொடுத்திடு மணிப்பூரும் உனக்குததான்
மேட்னி ஷொவுக்கு வந்தா மேகலயா தந்திடுவேன்
உன் வாக்கு ஸ்டைலுக்காக வங்காளத்தை தந்திடுவேன்
இதயத்த கொடுத்திடு இந்தியாவே உனக்குத்தான்

இப்படிக்கு
இந்திரா

indira

சென்னை பட்டணம் எல்லாம் கட்டணம்
கைய தட்டினா காசு மழை கொட்டனும்

மாமனுக்கு மயிலாப்பூர் தான்
நம்ம மாமிக்கந்த சித்திரக்குலம்தான்

ஊட்டி மலை பியூட்டி உன் பேரு என்னமா
அப்படி கேளு பார்ட்டி என் பேரு பாத்திமா

கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கிடைச்சா
கொங்கு தமிழ்ல பாட்டு படிச்சா

கும்பகோணம் சந்தையில் பார்த்த அந்த பெண்தானா.....

தென்மேற்கு பருவக்காற்று தேனிப்பக்கம் வீசும்போது சாரல் முத்து தூறல்

இப்படிக்கு
இந்திரா

indira

ஊர் ஓரம் புளிய மரம் உளிக்கி விட்டா சல சலக்க
நான் பிறந்த மதுரையில ஆளுக்கு ஆளு நாட்டாமையா

இப்ப பொயிகிட்டு இருக்கிற இந்த பாட்டு இழைய பாத்தவுடன் எனக்கு பழய நாபகம் வாந்திடுச்சி.

இப்ப நிரைய பேர் புதுசா வந்திருப்பவரும் கலக்கலாம் இல்லைய. அதனாலயும் தான்.

இப்படிக்கு
இந்திரா


ச்

indira

இவ்வளவு பாடல்களா?இன்னும் இருக்கும் தானே,இந்திரா என்ன திடீர் என்று இப்படி ஒரு த்ரெட் போட்டு அசத்திட்டீங்க.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

சிவந்த மண் படத்தில் வரும் பாடல் இது.

"ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை வைத்தான்"

அன்புடன்

சீதாலஷ்மி

ஊர் பாடல்கள்

1. நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூரு வந்தாளாம் பொட்டு வைத்து பூ முடித்து நின்றாளாம்

2.கங்கை கரை தோட்டம் கன்னி பெண்கள் கூட்டம் கண்ணன் அருகினிலே ஓ ஓ

3.குருவாயுரப்பா குருவயுரப்பா நான் பாடும் பாடலுக்கு நீதானே சாட்சி.....

4.மானமுள்ள பொண்ணு என்று மதுரையிலே கேட்டாக..அந்த மண்ணார் குடியில கேட்டாக

ஜலீலா

ஜலீலா

Jaleelakamal

திருநெல்வேலி அல்வாட.
திருச்சி மலைக்கோட்டைடா
திருப்பதிக்கே லட்டு தர்ரான் சாமிடா,
அப்புறம் வரிகள் தெரியலை,
தெரிந்தவர்கள் பாடவும்.
நான் திருநெல்வேலி தெரியுமோ?

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

"மச்சானப் பார்த்தீங்களா? இந்த மலவாழ தோப்புக்குள்ள, குயிலக்கா கொஞ்சம் நீ பார்த்தா சொல்லு வந்தாரா காணலையே! "

அதுசரி, இந்த பாட்டுல ஊரு பேரு எங்க வருது??!! உண்மையைச் சொல்லுங்க.. மச்சான்னு வந்ததாலத்தானே அந்த பாட்டை செலக்ட் பண்ணிப்போட்டீங்க.. :-)

கண்ணதாசன் காரைக்குடி...
இப்படி ஆரம்பிக்கும் ஒரு பாடல் இருக்கு

கண்ணதாசன் காரைக்குடி...
இப்படி ஆரம்பிக்கும் ஒரு பாடல் இருக்கு

மேலும் சில பதிவுகள்