ஊர்ப்பாடல்கள்

அன்பார்ந்த அறுசுவை அங்கத்தினர்கள் அனைவருக்கும் வணக்கம்.
இந்த திரியானது உர்ப்பாடல்களுக்காக அறிமுகமாகிறது.
எங்கே பாடுங்கள் உங்கள் ஊர்ப்பாடல்கலை இங்கே!

உதாரணம்:
1. மதுரைக்கு போகதடி அந்த மல்லிகைப்பூ கண்ணு வைக்கும்
தஞ்சாவூர் போகதடி தளியாட்டாம பொம்மை நிக்கும்
துதுக்குடி போனா சில கப்பல் தரை தட்டும்
கொடைக்கானல் போனா மேகம் ஒன்ன சுத்தும் (அழகிய தமிழ் மகன்)

2. மானாமதுரை குண்டுமல்லிகை வாடமனா தலையில் சுஉடுற வா மாமா.... (மேட்டுக்குடி)

இப்படிக்கு
இந்திரா

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் படித்து நான் ரொம்ப சிரித்தேன்.நன்றி.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

பரவாயில்லையெ ஒரு வருஷத்திற்கு பிறகு ஊப்பாடல்கள் இழை களை கட்டுது.
ஓகே, ஓகே. கலந்து கட்டி கலக்குங்க.

அட்மின் சார், என்னாச்சு காராமணி வடை கிப்டு, மிஸஸ் அதிராவைப்போஇ சேரவில்லை போலிருக்கு.

இப்படிக்கு
இந்திரா

indira

பாரத விலாஸ்

இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு
ரகுபதி ராஹவ ராஜா ராம் அதித்த பாவன சீத்தாராம்

இது ஹொ இது ஹொ இக்கட வாருங்கோ.
ஏன்னு சாமி எந்த ஊருமைசூரு//

இந்த பாட்டு யருக்கு தெரியும் பாடுங்கள் எல்லா ஊருக்கும் போய் வரலாம்.

ஹா ஹா
ஜலீலா

Jaleelakamal

எங்க ஊரு நாகப்பட்டினம் பேரு எந்த பாட்டுல வரும்னு கண்டுபிடிச்சு சொல்லுங்க..

உண்மையிலே இது சினிமா பாட்டா??
சுஹைனா... உண்மையை சொல்லுங்க!!! எனக்கு தலைவெடிச்சுடும் போல இருக்கு

"Success is to be measured not so much by the position that one has reached in life as by the obstacles which he has overcome."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அய்யோ இலா என்ன இது இவ்வளவு குழந்தைதனமா இருக்கீங்க (சின்னப்புள்ள தனமால்ல இருக்கு).உங்க கேள்விக்கு எனக்கு சிரிச்சு சிரிச்சு வாய் வலிச்சிடுச்சு (உடம்புக்கு முடியாத நேரத்தில் சிரிப்பது இதமாக தான் உள்ளது).அவங்க படம் பேர் குடுத்ததை வைத்து புரிஞ்சுக்கோங்க (அய்யோ என்ன இது கவிஞர் கிட்ட கேட்கிற கேள்விக்கா நான் பதில் சொல்லிட்டு இருக்கேன்).இலா நீங்க தெரிஞ்சுக்கிட்டே கேட்கறீங்கன்னு எனக்கும் தெரியும்

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

நல்லவேளை உமா!!! இல்லைன்னா.. கூகிளையே பிரேக் பண்ணுற அளவுக்கு சர்ச் கிரைட்டீரியா போட்டுகிட்டு இருந்தேன்

"Success is to be measured not so much by the position that one has reached in life as by the obstacles which he has overcome."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

சுஹைனா உங்கள் கவிதை பாட்டு எல்லாமே சூப்பர்ப். இப்ப தான் தெரியுது உங்க பையன் எப்படி இவ்வளவு டேலண்டா இருக்கான்னு. வாழ்த்துக்கள் சுஹைனா.அப்புறம் நன்றில்லாம் எதுக்குஙக தோழிகளுக்குள்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

சினிமா தயாரிப்பாளர் பார்த்தால் அள்ளிட்டு போய்டுவாங்க,அருமையான கற்பனை கலாட்டா .
” மலைபோல அலை வந்தா மனதெல்லாம் நனைந்திடுதே
காஞ்சு போன கருவாடா உள்மனசு சுருங்கிடுதே
கைவளைவி வேண்டாமே
கால் கொலுசும் வேண்டாமே
மச்சான் நீ உசிரோட
வந்தாக்கா போதுமைய்யா - நீ
வந்தாக்கா போதுமைய்யா!!!”

மனதை உலுக்கிட்டீங்க.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

சினிமா கவிஞர்களை மிஞ்சிட்டீங்க போங்க!!அதுக்கு நானே ஒரு மெட்டு போட்டு மனசுக்குள் பாடியும் முடிச்சிட்டேன்!உங்க பாட்டும் அழகு!அந்த நண்டு அனுபவமும் படிக்க ரொம்ப ரசனையா இருந்துச்சுபா!மச்சான் வார்த்தையை வைத்தாவது இலா கண்டுபிடிச்சிருக்கலாம்?இது சுஹைனாவோட பாட்டுன்னு!

மேலும் சில பதிவுகள்