தேவையானப் பொருட்கள்
- மில்க் மெய்டு - 1 டின் ( 500 கி )
- தயிர் - 125 கி
- பால் - 150 மி.லி
- நெய் - 100 கி
|
செய்முறை
- ஒரு non-stick சட்டியில் மில்க் மெய்டெய்யும்,தயிரையும் போட்டு கட்டி இல்லாமல் கரைக்கவும்.
- அதனுடன் பால் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
- ஒரு மரக் கரண்டியால் கை விடாமல் கிண்டவும்.
- முதலில் கொஞ்சம் தண்ணியாக இருக்கும்.
- பிறகு,கொஞ்சம் thick -ஆனவுடன் பாதி நெய்யை ஊற்றி கிண்டவும்.
- பால் கோவா பதம் வரும் முன்பு மீதி நெய்யை கொஞ்சம்,கொஞ்சமாக ஊற்றி கை விடாமல் கிண்டவும்.
- பால் கோவா நெய்யை கக்கும் பதம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
|
குறிப்பு:
அடுப்பு sim- இல் இருப்பது நல்லது
வழங்கியவர்
rasia_nisrina
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
சாப்பிடும் அளவை பொருத்தது |
5 நிமிடம் |
20 நிமிடம் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
15 நிமிடங்கள் 39 நொடிகள் முன்பு -
31 நிமிடங்கள் 51 நொடிகள் முன்பு -
35 நிமிடங்கள் 29 நொடிகள் முன்பு -
47 நிமிடங்கள் 41 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 3 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 18 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 28 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 35 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 36 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 42 நிமிடங்கள் முன்பு -