புழுங்கலரிசிக் கஞ்சி 1

தேதி: November 17, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

புழுங்கலரிசி ரவை - 1 கப்
எலுமிச்சம்பழம் - 1
இஞ்சி - 1 துண்டு
உப்பு - தேவையான அளவு


 

புழுங்கலரிசி ரவையை குழைய வேக வைக்கவும்.
ஆறியதும் இஞ்சிச்சாறு, எலுமிச்சம்பழச்சாறு, உப்பு சேர்த்து அருந்தவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஜெயந்தி மாமி நலமா?புழுங்கலரிசி ரவை என்றால் என்ன?கடையில் கிடைக்குதா?அல்லது அரிசியை தூளாக்குவது

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

இட்லி புழுங்கல் அரிசி அல்லது சாப்பாட்டு புழுங்கல் அரிசியை வீட்டிலேயே மிக்சியில் ரவையாக உடைத்துக் கொள்ளலாம். இந்தியாவில் அரிசி ரவை கிடைக்கும். உங்க ஊரிலெல்லாம் எப்படி என்று தெரியவில்லையே!
அன்புடன்
ஜெயந்தி மாமி

மாமி கஞ்சி நன்றாக இருந்தது.நன்றி
செல்வி.

சவுதி செல்வி

செல்வி பின்னூட்டத்திற்கு நன்றி.
அன்புடன்
ஜெயந்தி மாமி