Hi Thalika -- Viral Fever

ஹாய் thalika
குழந்தைக்கு உடம்பு சரி இல்லை என்று ஒரு threadil பார்த்தேன்.அதில் பதில் கொடுக்க முடியவில்லை.இப்போது குழந்தைக்கு எப்படி இருக்கிறது.
என் பையனுக்கு இதற்கு முன்னால் pathinainthu மாதம் அக இருக்கும் போது viral பிவேர் வந்திருக்கிறது.காய்ச்சல் அடிப்பது பற்றி கவலை பட வேண்டாம்.immune சிஸ்டம் நன்கு வேலை செய்வதால் தன் காய்ச்சல் அடிக்கிறது.காய்ச்சல் அடிபதல் அவள் tired ஆகி விடுவாள்.அப்புறம் எதுவும் சாப்பிட மாட்டாள்.அதுதான் problem.நீங்கள் டாக்டரிடம் மருந்து வேற கொடுக்க சொல்லுங்கள் காய்ச்சல் நிற்க வில்லை என்று சொல்லுங்கள்.நான் கிரோசின் syrup கொடுத்த போது காய்ச்சல் நிற்கவில்லை four hours ஒன்சே.டாக்டரிடம் போனே செய்து கேட்டதற்கு calpol 4hrs once குடுங்கள் என்று சொன்னார்.அளவு கூட இத்தனை மாத குழந்தைக்கு என்று பாட்டில் லேபளில் இருக்கு.டாக்டரிடம் kooda கேளுங்கள்.
என் பையன் காய்ச்சல் போது பால் சுத்தமாக குடிக்க மாட்டேன் என்று விட்டான்.அனல் ரைஸ் கஞ்சி மற்றும் சூப் கொஞ்சம் கொஞ்சம் குடித்தான்.dehydrate ஆகாமல் இருக்க டாக்டர் ஜூஸ்(room temprature) குடுக்க சொன்னார்.electrolytes pedialyte குடுக்க சொன்னார்.ஜூஸ் நான் பயந்து கொண்டு குடுக்கவிள்ள.அனால் எலேக்ட்ரோல்ய்டே குடுத்தேன்.இளநீர் கூட குடுத்தேன்.முதல் மூன்று நாட்கள் ரொம்ப கஷ்டமா இருக்கும்.அப்புறம் கொஞ்சம் பரவைல்லாமல் இருக்கும்.ஒரு வாரத்தில் சரி ஆகி விடும்.
சளியும் இருந்தால் அடிக்கடி vapouriseril ஆவி பிடிக்கவும். கொஞ்சம் பேபி விக்க்ஸ் பேபி க்ரீம் கலந்து நெஞ்சில் முதுகில் தடவி விடவு.உங்களுக்கும் பிவேர் இருந்தால் நீங்கள் குழந்தையை கவனிப்பது கஷ்டம்தான். viral பிவேர்க்கு antibiotic உதவாது.அனல் டாக்டோர்க்கு கண்டிப்பாக விரல் fevera இல்லை bacterial infectiona என்று தெரிய விட்டால் antibiotic கொடுப்பார்கள்.தொண்டை கரகரப்பு சளி இருந்தால் antibiotic எடுத்து கொள்வது நல்லது. டாக்டரிடம் போன் செய்து கேட்டு கொள்ளுங்கள்.

சரி ஆகிவிடும் thalika. டேக் கேர்.

இதை இன்னக்கி தான் படிச்சேன் ஜெயா..இப்ப முழிசா சரியாய் டிவி பாத்துட்டிருக்கா:-)...அவ நிலமையை சொல்ரேன்...முதல்ல அவங்க நிறைய தண்ணி கொடுக்க சொல்லி தன்னி குடிக்காம பாலும் குடிக்காம சாப்பிடாம வாயை இறுக்க மூடி 1 நாள் முழுவதும் கஷ்டபட்டா 1/4 கப் தன்னி குடிப்பா...கடசீல அவங்க இன்னதுன்னு இல்லாம செவெனபாவது கொடுங்க இல்லாட்டி ட்ரிப்ஸ் போடனும்னாங்க...`
கூட வாமிடிங்,டயோரியாக்கு மருந்தும் ஆன்டிபயாடிக்கும்..அவங்களும் இன்னக்கொரு மருந்து நாளைக்கொன்னுன்னு மாத்தி மாத்தி தந்தாங்க..கடசீல நானே ஒரு முடிவுக்கு வந்து அவங்கள்ட என் டவுட்டை சொன்னேன்...
மருந்தே ஒத்துக்காததால் தான் இப்படி ஆகுதோன்னு டவுட்டா இருக்கு எதுக்கும் 2 நாள் மருந்து நிறுத்தி பாக்ரேன்னு சொன்னேன்..மனசில்லாம்,அ தான் சரி உங்க இஷ்டம் ரிஸ்க் எடுக்க வேனாம்னாங்க...ஏன்னா எக்ஸ்பெக்ட் பன்ரதுக்கும் கீழ எப்பவும் மயங்கிக் கிடக்கர மாதிரி எதுவும் செய்யாம 24 மனிநேரமும் சுருண்டு படுத்திருந்தா.
அதே மாதிரி நிறுத்தினப்ப டயோரியா வாமிடிங் நின்னுது.....இது ரெண்டும் நின்னப்ப அவளே பால் கேட்டு குடிச்சு மெல்ல சாப்பிட ஆரம்பிச்சு காச்சலும் போச்சு....
mothers knows the best ங்கரது சும்மா இல்ல போலிருக்கு:-)....என்ன தான் டாக்டர் சொன்னாலும் அப்படியே ப்லயின்டா கேக்காம நாமளும் நல்ல கவனிச்சு என்ன ஏதுன்னு கன்டுபிடிச்சு டாக்டர்ட பேசரது தான் நல்லதுன்னு இதுல ஒரு பாடம் கெடச்சுது..ரொம்ப நன்றி ஜெயா...பதில் சொன்ன ஒவ்வொருத்தருக்கும் ரொம்ம்ப நன்றி ஏன்னா அப்ப அது தான் தைரியம் கொடுத்தது

மேலும் சில பதிவுகள்