கரம் மசாலா

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மிளகாய் - 200 கிராம்
தனியா - 200 கிராம்
சீரகம் - 100 கிராம்
கிராம்பு - 25 கிராம்
பட்டை - 5 கிராம்
கசகசா - 200 கிராம்


 

எல்லா சாமான்களையும் தனியாக வெயிலில் காயவைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
புலவு வகைகள், மசாலா கறிவகைகள் செய்யும் போது இதில் கொஞ்சம் சேர்த்தால் வாசனையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்