தேவையானப் பொருட்கள்
- தேவையானப் பொருட்கள்
- • அரிசி- மூன்று கோப்பை
- • பொடி தயாரிக்க:
- • ================
- • காய்ந்த மிளகாய் -பத்து
- • தனியா- 4 தேக்கரண்டி
- • கடலைப்பருப்பு- 4 தேக்கரண்டி
- • வெந்தயம்- 1 தேக்கரண்டி
- • 1 -தேக்கரண்டி
- • எள்ளு-3 தேக்கரண்டி
- • பெருங்காத் தூள்-கால்த்தேக்கரண்டி
- • கறிவேப்பிலை-ஆறு எண்ணிக்கைகள்
- • உப்பு-ஒரு தேக்கரண்டி.• புளிக்காய்ச்சல் தயாரிக்க:
- • =======================
- • புளி-ஆரஞ்சு பழமளவு
- • எண்ணெய்- அரைக்கோப்பை
- • கடுகு-ஒன்றரை தேக்கரண்டி
- • மஞ்சத்தூள்-ஒரு தேக்கரண்டி
- • கடலைப்பருப்பு-இரண்டு தேக்கரண்டி
- • உளுத்தம்பருப்பு-ஒரு தேக்கரண்டி
- • காய்ந்தமிளகாய்- 5
- • வேர்க்கடலை-ஒரு கைப்பிடி
- • பெருங்காயம்-கால்த்தேக்கரண்டி
- • கறிவேப்பிலை-ஒரு கொத்து
- • உப்பு-நான்கு தேக்கரண்டி
|
செய்முறை
- செய்முறை
- • முதலில் அரிசியை வேகவைத்து உதிரி உதிராக வடித்து ஆறவைக்கவும். புளியை சுடுதண்ணீரில் ஊறவிடவும்.
- • பொடிக்குத் தேவையானப் பொருட்களை ஒரு தேக்கரண்டி எண்ணெயில் சிவக்க வறுத்து கரகரப்பாக பொடித்து கொள்ளவும்.
- • ஊறிய புளியில் இரண்டு கோப்பை நீரைச் சேர்த்து கெட்டியாகக் கரைத்து அதில் உப்பையும் மஞ்சத்தூளையும் போட்டு கலக்கி வைக்கவும்.
- • சட்டியில் எண்ணெயைக் காயவைத்து கடுகைப் போடவும், அது பொரிந்தவுடன் முதலில் கடலைப்பருப்பை போடவும்.
- • பிறகு உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையைப் போட்டு வறுக்கவும்.
- • அதன்பிறகு வேர்க்கடலை மற்றும் பெருங்காயத்தையும் சேர்த்து வறுக்கவும்.
- • பிறகு அதில் கலக்கிவைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி கலக்கி கொதிக்கவிடவும்.
- • எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்து எண்ணெய் மேலே மிதக்க ஆரம்பித்த பிறகு பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து கலக்கி அடுப்பிலிருந்து இறக்கி
|
வழங்கியவர்
Mareeswaran sivakasi
சமீபத்தியக் கருத்துக்கள்
13 நிமிடங்கள் 26 நொடிகள் முன்பு -
26 நிமிடங்கள் 15 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 5 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 9 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 22 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 31 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 37 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 49 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 52 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 57 நிமிடங்கள் முன்பு -