உருளை பொரியல் - 2

தேதி: November 18, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - 250 கிராம்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

உருளைக்கிழங்கை தோலுடன் சிப்ஸ் போல் லேசாக சின்ன முக்கோண வடிவில் நறுக்கி கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு உருளைக்கிழங்கு போட்டு சிறு தீயில் மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறி சிறிது முறுகலானவுடன் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் சரஸ்வதி மேடம் இன்று தங்களின் குறிப்பில் தேங்காய் சாதம்,உருளை பொரியல்[2] செய்தேன்.நல்ல டேஸ்டாக இருந்தது.நன்றி மேடம்..

அன்புடன்
ஷராபுபதி