உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் இந்த ஓட்ஸ் கஞ்சியை காலையிலும் மாலையிலும் மற்ற எந்த சாப்பாடும் சாப்பிடாமல் நாலு கப் ஓட்ஸ் கஞ்சி குடித்தால் எடை உடனே குறையும்.
டயட்டில் இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல காலை உணவாகும்.
ஓட்ஸும் இரண்டு சிலைஸ் பிரெட்டும் வைத்து சாப்பிடவும்.
தேவையானப் பொருட்கள்
- ஓட்ஸ் - மூன்று மேசை கரண்டி
- தண்ணீர் - இரண்டு டம்ளர்
- உப்பு - ஒரு பின்ச்
- மோர் - இரண்டு டம்ளர்
செய்முறை
- ஓட்ஸை ஐந்து நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து உப்ப் போட்டு காய்ச்சவும்.
- காய்ச்சி அதில் மோர் சேர்த்து குடிக்கவும்.
-
-
-
-
-
-
குறிப்பு
இல்லை மோருக்குபதில் பால் சர்க்கரை சேர்த்தும் குடிக்கலாம்
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
இரண்டு பேருக்கு |
ஐந்து நிமிடம் |
ஐந்து நிமிடம் |