food for 6+ month baby

hi,

i've joined recently here, can anyone give me the food chart for 6month baby.

Thanx.

hi
This is from nalini.
1. Morning give satthu mauv kanji ( Ramana Health mix) or raagi or cerelac or oatmeal mixed with formula.

2.For lunch,vegetable soup,paruppu saatham.After 8+ months offer egg yolk also.

3.Evening give some fruits apple,pear,avacado and etc.

4.For dinner,I used to give idly or again meatmeal.

This is the menu i'm following for my baby.She is 9 months now.But they wont eat parruppu saadham and all.They likes only liquid food.Let me know If u got any ideas.
All the best.

இப்ப தான் சாலிட் உணவு கொடுக்கரீங்கன்னா கொஞ்சம் நிதானமா சாதம்,ஓட்ஸ் பழம்னு ஒவ்வொன்னா 1 வாரம் பொறுத்திருந்து ஒத்துக்குதான்னு பாத்து கொடுங்க...இல்ல 2 மாசமாவே கொடுக்கரீங்கன்ன இப்ப குழந்தைக்கு எது சேரும்னு ஒரு ஐடியா இருக்கும் உங்கள்ட.
ஆப்பில்,பியர்ஸ், அவகாடோ, மாம்பழம்,சப்போட்டா, பனானா,பப்பாளி, ப்லம்ஸ் இதையெல்லாம் 6 மாசம் இருக்கப்ப பொன்னுக்கு கொடுத்தேன்...ஆப்பில் பியர்ஸை வேகவைத்து மசித்து கொடுங்க
பட்டானி,கேரட், அது போல வீட்டில் நான் செய்ர பூசனைக்கய்,சுரக்காய் கூட்டு எல்லாம் இருந்தா சாதத்துடன் பிசைந்து கொடுக்கலாம்.
முட்டையின் மஞ்சள் கரு மட்டும் கொடுக்கலாம்.
ராகி,ஓட்ஸ்,உடைத்த கோதுமை இதையெல்லாம் கொடுக்கலாம் காலையில்,பசும் பாலில்(ஃபார்முலா வேன்டாம்) வெல்லம்,1/4 ஸ்பூன் நெய் சேர்த்து கூழ் செய்தால் சுவையாகவும் இருக்கும் ஆரோகியமானதும் கூட.
மதியத்துக்கு சாதம் தான் நல்லது அதனுடன் வேகவைத்த பருப்பும் 1/4 ஸ்பூன் நெய்யும் சேர்த்து கொடுங்க...காரம் இல்லாத பருப்பு,சாம்பார் இல்ல கொஞ்சமா வேற என்ன குழம்பும் பரவால...
ராத்திரிக்கு இட்லி தோசை கொடுக்கலாம்....சாம்பாரை நமக்கு செய்யும்போது அதில் காரமில்லாமல் கொஞ்சம் மாற்றி வெச்சுட்டா தைரியமா குழந்தைக்கு கொடுக்கலாம்..
கேரலா நேந்தரன் பழம் பொடித்தது இப்ப மார்கெட்டில் கிடைக்கிரது..அதை கூழ் செய்தும் கொஉக்கலாம்..சத்து மாவும் நல்லது.
.

ஆத்திகா எப்படி இருக்கா?வகெஷன் எப்டி இருந்தது?நம்ம ஊர்ல எல்லாரும் சௌகியமா?அந்த த்ரெட்ல அவங்கள்கு ஆலோசனை சொல்ல தனிய தொடங்கி அதுல நாம கிறுக்க வேன்டாம்னு இங்க எழுதரேன்...குழந்தை ஊருக்கு போய் வந்து நல்ல குறும்பாயிருக்குமே??;-)
முட்டையின் மஞ்சள் கருவை அவங்க சொன்னது போல் கொடுக்கலாம்....1 வயசுக்குப்பின் வெள்ளையும் கொடுக்கலாம்..
கீரையும் சாதமும் கலந்து கொடுக்கலாம்..பொரியல் பன்னினதுன்னா மிக்சியில ஒரு சுத்து சுத்தி கொடுக்கலாம்....அதிகம் வேண்டாம் ஒரு 2 ஸ்பூன் போதும்..சில குழந்தைகளுக்கு ஒத்துக்காது..
பட்டை பொடியும் தேனும் வென்னீரில் சேர்த்து குடிப்பதால் உடல் குறைவதுமட்டுமல்லாமல் இன்னும் பல நோய்களுக்கும் அது மருந்து.ஆர்த்திரிடிஸ் வரை குணமாகும்...ஆனால் குழந்தைக்கு இன்னும் தாய்ப்பால் கொடுபதாக இருந்தா உடலை உடற்பயிர்ச்சி,நல்ல ஆரோகிய உணவால் மட்டும் குறைப்பது நல்லது..

தளிகா:-)

ரூபி,

ரொம்ப மகிழ்ச்சி உங்க பதில பாத்து.

அல்ஹம்துலில்லாஹ்,ரீமா,சரியானதுக்கு.

அத்திக்கா நல்லா இருக்கா,குறும்பு ஜாஸ்தி ஆயிருச்சு.
இப்போ எல்லாம் அவளோடயே பக்கத்தில் இருந்து பேசசொல்ரா.என்னா ஊர்ல எல்லாரும் அப்படி பண்ணதுனால.இப்போ நான் கடந்து அல்லாடரேன்.
ம்ம்ம்ம்ம்.........ஊர் எல்லாம் சூப்பர் தான்,ஆன வரத்தான் மனசே இல்லை.இங்க குளிர் தொடங்கியாச்சு,அதனால அடுத்த மாசம் மறுபடியும் ஊர் பயணம் தான்,ஷாங்ஷன் வாங்கியாச்சுல்ல.

எப்படிப்பா பக்கம் பக்கமா தமிழ்ல டைப் பண்ரீங்க,ரொம்ப கஷ்டமா இருக்கு.எனக்கு இதுக்கே பெண்டு கழன்டுடுச்சு.

மேடம்...... நேந்திரம்பழம் பொடித்தது கடைகளில் கிடைக்கிறது. என்று எழுதியிருக்கிறீர்கள் அப்படி என்றால் என்ன? அது எங்கு கிடைக்கும்? எப்படி கேட்பது? சொல்லுங்களேன்.... ப்ளீஸ்...

மாலதி வெளிய போக சாவியும் கைய்யுமா அவசரமா கிறுக்கரேன்...கேரளாலிருந்து வருது..பனானா பவுடர்னு வருது.....பேபி விடான்னு ப்ரேன்ட்...அப்ர

மேலும் சில பதிவுகள்