boiled rice

நான் cookerல சப்பாட்டுக்கு rice வைக்கிரென். புலுங்ஹல் அரிசி use பன்ரென். எனக்கு சாதம் கொலகொலனு தன்னி சுதிட்டு வரது. because of this when my hubbby takes this for lunch it is not good(the karam in the kolumbu is not thr.. in the lunch).200-அரிசிக்கு 700ம்ல் தன்னி விடிரென். எனக்கு சாதம் விதயா இல்லாம வென்தும் வேனும். pls give me tips. thanks in advance.

if u use ponni pulungal?
if u take 1 tmblr rice pour 3 tmblr water
when one whistle comes turn the stove in to low flame for 13 minutes to cook .dont open immediately.open after pressure release.
change the rice in to another bowl or hot pack appathaan lunch kku nalla irrukkum katti aagathu.
try this .and send reply.
thank u

அம்மா தாயே 200 அரிசிக்கு 700 தண்ணி விட்டா கஞ்சிதான் காய்ச்சணும்
நல்லா காணற அரிசியா இருந்தா 200 அரிசிக்கு 500 தண்ணி போதும். நான் வாணலியில் தண்ணீர் வைத்து அதற்குள் ஒரு பாத்திரத்தில் அரிசியைப்போட்டு தண்ணீர் விட்டு மூடி சாதம் வடிக்கிறேன். சாப்பாட்டுப் புழுங்கல் அரிசிதான் உபயோகிக்கிறேன்.
குக்கர் யூஸ் பண்ணாமல் வடித்துப்பாருங்களேன்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

குக்கரில் சாதம் வெச்சால் சிலருக்கு சரிவராது(எனக்கு) ..நான் அதனால் குக்கரில் 1 கப் அரிசிக்கு 5 கப் தன்னியும் உப்பும் 1/2 ஸ்பூன் என்னையும் விட்டு குக்கர் ஆன் பன்னி 1 விசில் வந்ததும் ஆஃப் பன்னிட்டு ஒரு 10 நிமிடம் கழிந்ததும் குக்கரை டேப்புக்கு கீழே தன்னி திருப்பிட்டு காமிச்சா தன்னி மேலே விழுந்து ப்ரெஷர் அடங்கிடும்..பின்ன எடுத்துவெந்துதான்னு பாத்து வடிச்சுடுவேன்..வடிக்க எதுவும் இல்லன்னா குக்கரின் (ஆஹ் அதுக்கு பேர் மறந்துடுச்சே(அந்த கறுப்பு கலர் ரவுன்டா ஒன்னு இருக்குமே???) அதை எடுத்துட்டு மூடி போட்டு சரிச்சு வெச்சா தன்னி வடியும்...அரிசி தனிதனியா கிடைக்கும்..

thanks for the tips friends

mami,
we use boiled rice. i use cooker (for time saving) and straining(vadikkaradu) during weekends. i prefer latter one. rice tani tani irukkum. but in cooker the same qty of rice and water. cooked rice is at times kozhanji and times very good. we hv coils stoves here. i cook for 3 whistles and it cannot be simmered immdly. the heat in the coil remains for atleast 2 mts. so shd i cook for 1 whistle and simmer for 5 mts. help pls. once the rice is mashy, the taste of kuzhambu rasam goes vain.
straining the rice in pot takes long time in the mornings. becoz it takes longer time for the rice to cook in the indian type of pots in these electic stoves. skillet maadiri pattiram, difficult to strain.

nationality

how do you strain rice when it is cooked in cooker.
u mean tanni neriaya vacha vadikka mudiyuma. kuzhaiyada.
i want to strain rice. aana straining takes long time.

nationality

ரேனு

குக்கரில் ரெண்டு விசில் விட்டு ஒரு 5 நிமிஷம் முடிஞ்சதும் ப்ரெஷர் அடன்க்காட்டி தன்னியை மேலே ஊத்தினால் அடங்கும்..அப்ரம் அதை ஓட்டை ஓட்டையா உள்ள பாத்திரத்தில் கொட்டுவேன்...5 நிமிஷத்தில் வடிஞ்சுடும்..நம்ம ட்ரெடீஷனல் முறையில் மூடி போட்டு சரிச்சு வெச்சு வடிகட்டினா அதிகம் நேரம் எடுக்கும்.திறக்கும்போதே குழந்தைதது போல ஒரு டவுட் தோனினா அப்படியே விடாம..வடிகட்டிய சாதத்தின் மேல் குளிர்ந்த மூனு கப் நீரில் உப்பு போட்டு மேலே ஊற்றினால் அவ்வளவாக குழையாமல் தனியாக வரும்..

ic.. try pandren. enakku doubt appadi tanni oothina, rice chappunu poidado

nationality

ரேணுகா,

தளிகா சொன்னது போல செஞ்சா, உடலுக்கு ரொம்ப நல்லது. சுவை நல்லா இருக்கும் :-) அந்த காலத்துல குக்கர் இல்லாத போது அப்படி தான் சாதம் வடித்து செஞ்சாங்க. இன்னமும் நிறைய பேர் அப்படி தான் அரிசி சாதம் செய்றாங்க.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

மேலும் சில பதிவுகள்