வாழைக்காய் சிப்ஸ்

தேதி: November 20, 2007

பரிமாறும் அளவு: சாப்பிடும் அளவை பொருத்தது

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பெரிய வாழைக்காய் - இரண்டு
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
பெருங்காயம் தூள் - கொஞ்சம்


 

வாழைக்காயை வட்ட வட்டமாக மெல்லியதாக செதுக்கவும்.
அதை எண்ணெயில் பொரித்தெடுத்து ஒரு பெரிய புளி வடிகட்டியில் எண்ணெயை வடித்து அதில் மிளகாய் தூள், உப்பு தூள், பெருங்காயதூள் தூவி குலுக்கவும்.
சுவையான மொறு மொறு சிப்ஸ் ரெடி.


மேலும் சில குறிப்புகள்