சிக்கன் ஃப்ரை (ஷேலோ ஃப்ரை)

தேதி: November 21, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிக்கன் - பத்து துண்டு
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - முக்கால் மேசைக்கரண்டி
தக்காளி - பெரியது - ஒன்று
கறிவேப்பிலை - கொஞ்சம்
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி


 

சிக்கனில் மிளகாய் தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா தூள், தக்காளி பொடியாக அரிந்து போட்டு நல்ல பிசறி சுருட்டவும்.
சுருட்டி ஆஃப் பண்ணும் முன் கறிவேப்பிலயை பொடியாக நறுக்கி போட்டு கிளறி இறக்கவும்.
பிறகு தோசை தவாவில் கொஞ்சமாக எண்ணெய் விட்டு நல்ல ஃப்ரை பண்ணி மொறுகின கலர் வந்ததும் எடுத்து விடவும்.


இது அதிகம் எண்ணெய் இல்லாதது சிக்கன் துண்டுகளை கொஞ்சம் சிறியதாக அரிந்து கொள்ளவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

Jai please check this one

Jaleela

ஜெயந்தி நெட் ஸ்லோவா இருக்கு நிங்க கேட்பது இதா என்னால் பதில் போட முடியல.
வேகவைத்து என்றால் மேலே உள்ள சிக்கன் ஷேலோ பிரை பாருங்கள்'
இல்லை தளிகா ஈசி சீக்கன் பிரை பாருங்கள்.இந்த மேசேஜ் அனுப்ப அரை மணி நேரம் ஆயிற்று.

அஞ்சலி பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நாலைக்கு வந்து நிறைய வாழ்த்துகிறேன்.

ஜலீலா

Jaleelakamal

hi jaleela,
thanks 4 ur reply ,i'll try it.