கருணைக்கிழங்கு சிப்ஸ்

தேதி: November 21, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கருணைக்கிழங்கு - கால் கிலோ
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
பெருங்காய பொடி - ஒரு பின்ச்


 

கருணைக்கிழங்கை மண் போக கழுவி நீளம் மூன்று இன்சும், அகலம் ஒரு இன்சும் இருக்கிற மாதிரி ஸ்கிரேப்பரில் மெல்லியதாக செதுக்கி கொள்ளவும்.
பிறகு எண்ணெயில் பொரித்தெடுத்து எண்ணெயை நல்ல வடிகட்டி ஆறியதும் அதில் உப்பு, மிளகாய் தூள், பெருங்காயப்பொடி போட்டு நல்ல குலுக்கி எடுத்து சாப்பிடவும்.


சுவையான மொறு மொறு கருணை சிப்ஸ் ரெடி சும்மாவும் கொறிக்கலாம். தயிர் சாதத்திற்கு ரொம்ப நல்லா இருக்கும்

மேலும் சில குறிப்புகள்