தனியாப் பொடி

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தனியா - 100 கிராம்
உளுத்தம் பருப்பு - 50 கிராம்
கடலைப் பருப்பு - 50 கிராம்
துவரம் பருப்பு - 50 கிராம்
பெருங்காயம் - ஒரு துண்டு
மிளகாய் வற்றல் - 10
மிளகு - அரை தேக்கரண்டி
உப்பு - ஒரு மேசைக்கரண்டி


 

வாணலியில் எல்லா சாமான்களையும் ஒவ்வொன்றாக வறுத்து வைக்கவும்.
மிக்ஸியில் போட்டு அதனுடன் உப்பு சேர்த்து பொடி செய்துக் கொள்ளவும்.
தனியாப் பொடியை சாதத்தோடு நெய்யும் கலந்து சாப்பிடலாம்.


மேலும் சில குறிப்புகள்