மாங்காய் பச்சடி

தேதி: November 23, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மாங்காய் - ஒன்று
வரமிளகாய் - 2
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
வெல்லம் - 100 கிராம்


 

மாங்காயை தோல் சீவி லேசாக நறுக்கி கொள்ள வேண்டும். ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து வரமிளகாய் கிள்ளிப்போட்டு, மாங்காயை சேர்த்து வதக்கவும்.
அதில் சிறிது தண்ணீர் தெளித்து, வெந்தவுடன் வெல்லத்தை தட்டிப்போட்டு கரைந்தவுடன் இறக்கவும்.


இது செய்வது மிகவும் எளிதானது.

மேலும் சில குறிப்புகள்