உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

அண்டா புர்ஜி

 


தேவையானப் பொருட்கள்

  • வெங்காயம் - 2
  • தக்காளி - 1
  • முட்டை - 4
  • மிளகாய்தூள் - 1/2 தேக்கரண்டி
  • தனியாதூள் - 1 தேக்கரண்டி
  • மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
  • உப்பு - 1/4 தேக்கரண்டி
  • எண்ணெய் - 1/2 குழிக்கரண்டி
  • கடுகு - 1/4 தேக்கரண்டி
  • உ.பருப்பு - 1/4 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - 1 கீத்து
  • கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை

  • வெங்காயம்,தக்காளி,கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு வெடித்தவுடன்,உ.பருப்பு,கறிவேப்பிலை,வெங்காயம்,தக்காளி போட்டு வதக்கவும்.
  • நன்கு வதங்கியவுடன் மஞ்சள்தூள்,மிளகாய்துள்,தனியாதூள்,உப்பு,போட்டு நன்கு வதக்கி முட்டையை அதில் ஊற்றவும்.
  • நிமிடத்துக்கு ஒரு முறை கிளறவும்.ஐந்து நிமிடம் கழித்து கொத்தமல்லி பொட்டு இறக்கவும்.
  • இதனை இட்லி,தோசையுடன் பரிமாறலாம்.

வழங்கியவர்

திருமதி.சுகன்யாபிரகாஷ்,துபாய்

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

4 நபர்கள் 10 நிமிடங்கள் 10 நிமிடங்கள்
  random food image


comments