கூட்டாஞ்சோறு வார குறிப்பு - 9 (26.11.07 to 2.12.07)

கூட்டாஞ்சோறு வார குறிப்பு (26.11.07 to 2.12.07)
1. திருமதி சித்ரா அவர்களின் காஞ்சிபுரம் இட்லி/1610 (தொட்டு கொள்ள )திருமதி மனோ அவர்களின் கார சட்னி/6229
திருமதி சித்ரா அவர்களின் பட்டாணி புலவ்/2234 (வெஜ்)(or)
திருமதி ஹவ்வாஅவர்களின் ஆம்பூர் பிரியாணி3806/ (நான் வெஜ்)
தொட்டுக்க
திருமதி முத்து லக்ஷ்மி அவர்களின் கத்திரிக்காய் கூட்டு/267
திருமதி ஹவ்வா அவ்ர்களீன் வாழைப்பழ ஹல்வா/3679

2. திருமதி ரஸியா அவரிகளின் சைனீஸ் நூடுல்ஸ்/3053
திருமதி கவிசிவா அவர்களின் நாஞ்சில் நாட்டு மீன் குழம்பு/5180 (நான்வெஜ்)
திருமதி மனோ அவர்களின் அவசர வத்த குழம்பு/4668 (வெஜ்)
திருமதி முத்து லக்ஷிமி அவர்களின் பாதாம் கீர்/2529

3. திருமதி ஹவ்வா அவர்களின் சிக்கன் சேமியா /3813 (நான் வெஜ்)
திருமதி முத்துலக்ஷ்மி அவர்களின் சேமியா புலவ் (வெஜ்)தொட்டுக்க
திருமதி கவிசிவா அவர்களின் பருப்பு கீரை மசால/5356
ஹவ்வா அவர்களுன் காயல் உதிரி பகோடா/1786
திருமதி ரஸியா அவர்களின் இறால் பஜ்ஜி/2952
திருமதி சித்ரா அவர்களின் மங்ளூர் ரசம்/1669

4..திருமதி ரஸியா அவரிகளின் வியட்நாம் கஞ்சி/3262 (அ)கோடா கஞ்சி/2955
திருமதி முத்து லக்ஷ்மி அவர்களின் நவரத்தின குருமா/2897 + அப்பளம், ஊருகாய்.
திருமதி ரஸியா அவர்களின் பாசிபயறு இனிப்பு அவியல்/4140

5. திருமதி சித்ரா அவர்களின் கோதுமை,ரவா, ராகி வெல்ல அடை/1654
திருமதி ரஸியா அவர்களின் முட்டை கோசு கடல பருப்பு கூட்டு/5922
முத்து லக்ஷ்மி அவர்களின் பீட்ரூட் பொரியல்/2307
கவிசிவா அவர்களின் அவகோடா ஜூஸ்/5300

6. திருமதி சரஸ்வதி அவர்களின் அடை/4449
திருமதி சரஸ்வதி அவர்களின் புதினா துவையல் /4445+ வெல்லம்

திருமதி ஹவ்வா அவரிகளின் தேங்காய் துறுவல் சாதம்/3929
ஜலீலாவின் மட்டன் தக்காளி கூட்டு/6068
ஜலீலாவில் பிளெயின் தால் (குழந்தைகளுக்கு)/5399
திருமதி ஹவ்வா அவர்களின் ஜவ்வரிசி பாயாசம்/3851

7 திருமதி சித்ரா அவர்களின் மஞ்சள் பொங்கள் சாதம்/1670
மனோ அவர்கலின் தவலை வடை/1747
பீவி அவர்களின் சரவணபவா ஹொட்டேல் சாம்பார்/5325
திருமதி ஹவ்வா அவர்களின் ஈசி பேக் சிக்கன்/3635

என்னால் முடிந்தது காம்பினேஷ முறையில் கொடுத்துள்ளேன்
ஒரு டிபன்,வெஜ்,நான் வெஜ்,ஒரு ஸ்வீட் (அ) ஜூஸ், (அ0 மாலை டிபன். என்ன எலோருக்கும் பிடித்துள்ளதா.

டியர் மனோகரி மேடம் அடுத்த வாரம் யார் கூட்டாஞ்சோறு குறிப்பு தேர்ந்தேடுக்க வேண்டும் நீங்களே அறிவித்து விடுங்கள்.
இந்த வாரம் என்னால் முடிந்தது தேர்ந்தேடுத்து கொடுத்துள்ளேன் முடிந்த வரை செய்து பார்த்து பின்னூட்டத்தை அனுப்பவும்.
ஜலீலா

ஹெலோ ஜலிலா,
என்ன தலைப்பே சொதப்புதேன்னு யோசித்தேன்... அப்பறம் தான் புரிந்தது. சமையலை செய்து யாரும் பின்னூட்டம் தரவில்லை என்பதால் கூட்டாஞ்சோறு வரா குறிப்பு என்று கூறிவிட்டார் போலும்...

சுபா எனக்கு புதியதாக நுழைவது எப்படி ,என்னுடைய புதிய கருத்து கூட்டஞ்சோறு குறிப்பு அதை தெரிவிக்க எப்படி என்று தெரியவில்லை இவ்வா\ளவு நேரம் தேடிபார்த்து விட்டு பபுவிற்குதான் எழுதி கேட்கனும் என்று இருந்தேன்.
எப்படி நுழைவது என்று சொல்லுங்கலேன்.
ஜலீலா

Jaleelakamal

சுபா எனக்கு புதியதாக நுழைவது எப்படி ,என்னுடைய புதிய கருத்து கூட்டஞ்சோறு குறிப்பு அதை தெரிவிக்க எப்படி என்று தெரியவில்லை இவ்வா\ளவு நேரம் தேடிபார்த்து விட்டு பபுவிற்குதான் எழுதி கேட்கனும் என்று இருந்தேன்.
எப்படி நுழைவது என்று சொல்லுங்கலேன்.
ஜலீலா

Jaleelakamal

ஹாய் ஜலிலா,
எதப்ப்த்தின்னு சரியா எனக்கு புரியவில்லை..
இன்னொரு தடவை விரிவாக எழுதுங்களேன்

ஹாய் ஜலிலா,
கூட்டாங்சோறுக்கு குறிப்பு அனுப்ப நம்முடைய லெஃப்ட் கார்னரில் நமது லாகின் பெயரின் கீழே "குறிப்பு சேர்க்க" என்று உள்ளதில் சென்றால் குறிப்பை அனுப்பலாம்.

சுபா

புரியவில்லை என்றது புதியதாக மெசேஜ் பாஸ் பன்ன .
லெப்ட் கார்னர் என்றால் குறிப்பு சேர்ப்போமே அதே மாதியா, தெரியவில்லை என்பதால்தான் யாரவது பேசிக்கொண்டிருக்கும் போது இடையில் பதில் கொடுப்பது.
ஜலீலா

Jaleelakamal

ஜலிலா,

இரண்டு பேர் பேசும் போது நடுவில் நமது குறிப்பை சொல்ல "பதிலளி" ஆப்ஷன் உள்ளதே...
அதை க்ளிக் செய்து கலக்குங்க!!

சுபா
பிறகு நான் செலெக்ட் பண்ண குறிப்பு எப்படி இருக்கு
எப்போது டபுள் சென்சுரி அடிக்கபோகிறீர்கள்.
ஜலீலா

Jaleelakamal

ஹாய் ஜலிலா,
குறிப்புகள் ரொம்ப ஜோர்.
அதில் பல உணவுகள் இப்பொழுது வீட்டில் ரெடி

ஜலீலாக்கா குறுப்பிகள் எனக்கு ரொம்ம்ப புடிச்சுது...சுபா எப்படி இருக்கீங்க?திவாகர் என்ன செய்ரான்?இப்ப நல்ல வால் பன்றானா?ஊர்கு போய்டு வந்துட்டு கவலப்பட்டானா?என்ன பேசரான் இப்ப?
சுபா மேல எழுதினத பாத்து கெக்கெபெக்கென்னு சிரிச்சுட்டேன்..சுபா இல்லாதப்ப அறுசுவை இது போல இல்ல....ஒரே கலவரமா இருந்தது//இப்ப திரும்ப வந்டப்ப தான் அத யதார்த்தமான பேச்சை பாக்க முடியுது

தளிகா:-)

மேலும் சில பதிவுகள்