வித்யாசமான ரோகம்

என் கசினின் மகன் பிறந்தபொழுது ஆரோகியமான குழந்தையாக இருந்தான்...பிறந்து1 மாதத்தில் குழந்தை அழுகத் தொடங்கியது அழுகையென்றால் பார்ப்பவர்களும் அழுதுடுவாங்க..குழந்தய் நீல நிறமாக மாறி துடித்து அழும்..அந்த அழுகை 12 மனிநேரம் அழும்.....12 மனிநேரம் முடிந்து மறு நிமிடம் அழுகய் நிறுத்தி விளையாடும்...சின்ன வயதில் எதற்கு அழுகிரதென்றே தெரியல..இப்பொழுது வயது 3 ஆகிறது அன்றிலிருந்து இன்று வரை எல்லா மாதமும் 2 மூன்று நாட்கள் வித்யாசத்தில் அதே போல் 12 மனிநேரம் அழுவான்..இப்பொழுது வயிறு வலிக்கிறதென்று அழுகிரான்.....1 மாதத்தில் கிடைத்த ஆரோகியம் 1 நாளில் வீனாகிவிடுமளவு குழந்த்ய் துடித்துப் போகிறது..
பார்க்காத வைத்தியமும் இல்லை,மருத்துவர்களும் இல்லை....எல்லா டெஸ்டும் எடுத்து விட்டு குழந்தைக்கு எந்த ப்ரச்சனையும் இல்லை எஙிரார்கள்....ஒரு சில மருத்துவர்கள் குழந்தைக்கு 5 வயதாகும்போது மாறும் எஙிரார்கள்....
இதில் ஏதோ ஒரு ப்ரபல மருத்துவர் அவர்களிடன்"இது யாரோ செய்த செய்வினையால் வந்தது...பெரிதானதும் சரியாகும்..இதனை குணப்பதுத்த முடியாது என்று சொல்லியிருக்கிரார்"..அவர்களும் அதை நம்பி இப்பொழுது மனதை தேத்திக் கொன்டு இருக்கிரார்கள்..
அவள் குழந்தையின் இந்த நிலையை நினைத்து கவலையில் மெலிந்து மிகுந்த வருத்தத்தில் இருக்கிராள்...என்ன நோய் இது?இப்படி எங்காவது யாருக்காவது இருந்து கேள்விப்பட்டிருக்கிரீர்களா?

தளிககா குழந்தை அழுகிறது என்றால் முதல் வயற்று வலி தான் செமிக்காத உணவு.
சூடா வெண்ணீர் பருக கொடுக்கனும்.
வயற்றி வெளக்கெண்ணை தடவனும்.
சில குழந்தை பிறந்ததிலிருந்து அழுது கொண்டே தான் இருக்கும்.
என் தங்கை குழந்தை அப்படி தான் கரணமே இருகாது ஆனால் அழுது கொண்டே இருப்பன் நான் சும்ம என்னான்ன கேட்டல் பேச்சு கொம்பெடுத்து நாலு சாத்து சாத்தின மாதிரி வீல்லுன்னு சத்தம்.னைட் தூங்கவே விடமாட்டான் பக்கத்டில் தான் இருப்பாள் நனல் இவன் அழுது கொண்டே இருப்பான்.
அவ இப்படி அப்படி திம்பகூடாது.
என்கா எர்ச்சலா வரும் ஏதாவது ஹெல்ப் பண்ணு கிறேன் என்பால் அல்லாஹு அக்பர் அவன் வாய் துறக்காமல் இருந்தாலே போஒதும் என்பேன்.அவனை பார்த்துகொள் என்பேன்.
ஆனல் இபோ அவன் I std படிக்கிறான் அப்ப்டியே மாறிவிட்டது நல்ல சாதுவா இருக்கிறான்
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்